tag:blogger.com,1999:blog-30001342.post115621161989291179..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: பொறியியல் கல்லூரிகளின் பரிதாபமான நிலைSathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30001342.post-1158954047716015522006-09-22T15:40:00.000-04:002006-09-22T15:40:00.000-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Samudra மற்றும் சி...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Samudra மற்றும் சிறில் அலெக்ஸ்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1158850114790139962006-09-21T10:48:00.000-04:002006-09-21T10:48:00.000-04:00நல்ல செய்தி அலசல். தந்தமைக்கு நன்றி. மென்பொருள்துற...நல்ல செய்தி அலசல். தந்தமைக்கு நன்றி.

மென்பொருள்துறையில் வேலை பார்க்கவேண்டுமென்கிற எண்னம்கூட மக்களை பொறியியல் கல்வியில் ஈடுபடச் செய்யலாம்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1158847915261809942006-09-21T10:11:00.000-04:002006-09-21T10:11:00.000-04:00ப்ரியா அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் ...நம்மாளுக...ப்ரியா அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் ...
நம்மாளுக அப்படி தான்..புடிச்சா ஒரே மாதிரி.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1158847063851046042006-09-21T09:57:00.000-04:002006-09-21T09:57:00.000-04:00Thank you for your visit and comments.Thank you for your visit and comments.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1158788814524527162006-09-20T17:46:00.000-04:002006-09-20T17:46:00.000-04:00உங்கள் blog க்கு முதல் முறையாக வருகிரேன். மிகவும் ...உங்கள் blog க்கு முதல் முறையாக வருகிரேன். மிகவும் அருமையான பதிவுகள்.

As for the issues about the Engineeting colleges, in my view, the reason for the mushrooming colleges is the craze amongst the public. As you have rightly pointed, though there are many new fields with plenty of opportunities, parents prefer their children to go into Engineering field (especially IT). I, my brother and many of my cousins who wanted to do fashion designing, catering technology, vis-com etc. all ended up doing Engineering :) Easier said than done. huh? Middle class parents in a growing country like India want their children to enter into a filed that guarantees a decent job. The un-filled seat in Engineering colleges is a sign of changing mind-set.Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1156458154267123002006-08-24T18:22:00.000-04:002006-08-24T18:22:00.000-04:00அரசாங்கம் தவறு செய்கிறது என்பது மிகவும் சரி Syam. ...அரசாங்கம் தவறு செய்கிறது என்பது மிகவும் சரி Syam. ஆனால் இனி அது திருந்தி ஒரு பயனும் இல்லை.

Damage has already been done. 250க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை திறந்தாகி விட்டது. அவற்றை மூடினாலோ அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தாலோ அதில் படித்து முடித்த/படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

"I want to do operation. I do not want to do postmortem." என்று எனது மேலாளர் கூறுவார். ஆனால் துரதிருஷ்டவசமாக நாம் இப்போது postmortem செய்யும் நிலையில் தான் உள்ளோம்.

கருத்திற்கு நன்றி.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1156448394344441662006-08-24T15:39:00.000-04:002006-08-24T15:39:00.000-04:00நீங்கள் சொல்வது சரி...ஆனால் இது முட்டையில் இருந்து...நீங்கள் சொல்வது சரி...ஆனால் இது முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா கதை தான்...
அரசாங்கமா...மக்களா யார் முதலில் திருந்துவது...மக்கள் தவறு செய்தால் அரசாங்கம் திருத்தலாம் அரசாங்கமே தவறு செய்தால்?Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1156254938080520712006-08-22T09:55:00.000-04:002006-08-22T09:55:00.000-04:00யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லாததால் அப்ப...யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லாததால் அப்படி போட்டேன்.
தொடருங்கள் உங்கள் தமிழ் பணியை..
வாழ்த்துக்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1156244714615553822006-08-22T07:05:00.000-04:002006-08-22T07:05:00.000-04:00எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டிய திரு. வடுவூர் க...எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டிய திரு. வடுவூர் குமார் அவர்களுக்கு நன்றி. அவரது பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என்றும், தன்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதில் தங்களை தவறாக புரிந்து கொள்ள ஒன்றுமே இல்லை திரு. வடுவூர் குமார் அவர்களே. பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.com