tag:blogger.com,1999:blog-30001342.post116103569625028057..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: கமல் - ஒரு சகாப்தம்SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-30001342.post-31029938745600710542010-11-08T08:39:56.517-05:002010-11-08T08:39:56.517-05:00சத்யன்
மிக அருமையான தொகுப்பு.
சேகரிக்கப் பட வேண்டி...சத்யன்
மிக அருமையான தொகுப்பு.
சேகரிக்கப் பட வேண்டிய பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.RAMACHANDRAN BALAMURUGANhttps://www.blogger.com/profile/14247627813655966928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-73035241125354376502010-11-08T08:39:48.350-05:002010-11-08T08:39:48.350-05:00சத்யன்
மிக அருமையான தொகுப்பு.
சேகரிக்கப் பட வேண்டி...சத்யன்
மிக அருமையான தொகுப்பு.
சேகரிக்கப் பட வேண்டிய பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.RAMACHANDRAN BALAMURUGANhttps://www.blogger.com/profile/14247627813655966928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-11611501296157795032010-11-08T08:38:09.512-05:002010-11-08T08:38:09.512-05:00கமல் படம் போகும் போது வழக்கத்திற்கு மாறான ஒரு எதிர...கமல் படம் போகும் போது வழக்கத்திற்கு மாறான ஒரு எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும்...
அதை பெரும்பாலும் அவர் நிறைவேற்றிவிடுவார்.. ஆனால் ஒரு சில படங்கள் அவர் நன்றாக நடித்திருந்தாலும் அதிக எதிர்பார்ப்பால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
//அன்பே சிவம் (2003) - இயக்குனர் : திரு.சுந்தர் C.//
இந்த படத்தை விட, இதன் தோல்விதான் மிகப் பெரிய பாதிப்பாக இருந்தது.

//குருதிப் புனல் (1995) - இயக்குனர் : திரு.P.C.ஸ்ரீ ராம்//
இதன் மூலம் கோவிந்த் நிஹ்லானியின் 'துரோக்கால்' (துரோகி). அவரே தமிழாக்கத்தை மிகவும் பாராட்டியிருப்பார். எனக்கு என்னமோ ஹிந்தி மூலம் சற்றே மேலாகப் பட்டது. சற்றேதான்... அதுவும் ஒம் பூரி-யினால் என்று நினைக்கிறேன். கமலை அப்படி ஒரு கையாலாகாத பாத்திரத்தில் கற்பனை பண்ண முடியாததால் இருக்கலாம்.

பாராட்டுக்கள் சத்யப்ரியன்...நல்ல கட்டுரைத் தொகுப்பு...RAMACHANDRAN BALAMURUGANhttps://www.blogger.com/profile/14247627813655966928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-4495239905130011962009-01-26T15:36:00.000-05:002009-01-26T15:36:00.000-05:00Read your collection of thoughts on kamalhasan mov...Read your collection of thoughts on kamalhasan movies. Among his movies i like varumaiyin niram sigappu and anbesivam. Anbesivam is the best movie for its message (which is needed throughout the world). I think the movie didnot go well because of its communism.Anonymoushttps://www.blogger.com/profile/01278523773280011459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-22467720362764958382008-06-18T11:27:00.000-04:002008-06-18T11:27:00.000-04:00அருமையான பதிவு. இப்பதிவைப் படித்து விட்டு என்னைப் ...அருமையான பதிவு. இப்பதிவைப் படித்து விட்டு என்னைப் போல் ரசனையுள்ள இன்னொரு நபர் இருக்கிறார் என்பதில் ஒரு மகிழ்ச்சி. குணா மற்றும் மகாநதி படத்தை இதுவரை ஒரு 20 தடவையாவது பார்த்திருப்பேன். இதை யாரிடமாவது சொன்னால் , என்னையே ‘குணா' ரேஞ்சிற்குப் பார்க்கிறார்கள். படம் பார்ப்பதில் மட்டுமல்ல புத்தகங்கள் படிப்பதிலும் நான் உங்கள் ரகம் தான்.

முடிந்தால் தனி மின்னஞ்சல் செய்யுங்கள். நாம் பேசுவோம்.

அன்புடன்,
பாண்டியன்.~பாண்டியன்https://www.blogger.com/profile/02046270793930156935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166733313231243422006-12-21T15:35:00.000-05:002006-12-21T15:35:00.000-05:00:) athu ikku dhaan namma shyam ayya vukur oru supe...:) athu ikku dhaan namma shyam ayya vukur oru super comment poda

புலவர் பான பதுர ஓனாடி

மன்னா
நிங்க ஒரு மா மா Blogger
உங்கள் blogikku தெமாரி பூமாரி comment வர வாழ்துக்கள்

enna vo.. unga s/w panni sutti sutti vathu comment poduringa parukinga.. superb..

@sathyan..
:)Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166710366702698732006-12-21T09:12:00.000-05:002006-12-21T09:12:00.000-05:00//Syam said...sathya & Adiya,இததான் சதிலீலாவதில கம...//
Syam said...

sathya & Adiya,

இததான் சதிலீலாவதில கமல் சொல்லி இருக்கார் ஸ்மால் வேர்ல்டுங்கனு :-)

அவரு எதுக்கு சொன்னத நீங்க எதுக்கு யூஸ் பன்றீங்கSathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166652321158008112006-12-20T17:05:00.000-05:002006-12-20T17:05:00.000-05:00sathya & Adiya,இததான் சதிலீலாவதில கமல் சொல்லி இருக...sathya & Adiya,

இததான் சதிலீலாவதில கமல் சொல்லி இருக்கார் ஸ்மால் வேர்ல்டுங்கனு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166641000874053022006-12-20T13:56:00.000-05:002006-12-20T13:56:00.000-05:00Yes like u n vimal its like i n vinoth.. we are sc...Yes like u n vimal its like i n vinoth..

we are schoolies, collegemates, etc etc.. romba super dhaan. grt8..

i am in PA now..Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166640440788883252006-12-20T13:47:00.000-05:002006-12-20T13:47:00.000-05:00Hey adiya,Ofcourse the world is small. Are you Vin...Hey adiya,

Ofcourse the world is small. Are you Vinod's friend? Vimal alias Malai is one of my closest pals.

Thank you for your visit and comments.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166631632005422972006-12-20T11:20:00.000-05:002006-12-20T11:20:00.000-05:00got ur link from dek and mansukku mathapu blog.. s...got ur link from dek and mansukku mathapu blog..

superb write on top i am now feeling world is small..
from ur archive i came to know that ur from trichy and very close friend of Vimal ( vimal krishnamoorthy - Srirangam ), who is my friends bro :)
( if i am correct he doing his MBA now in chennai :) )
so nice..
and very lively narration
gud..Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166571684484310222006-12-19T18:41:00.000-05:002006-12-19T18:41:00.000-05:00Thanks for your comments ecr, kittu, divya.Thanks for your comments ecr, kittu, divya.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166571377164041002006-12-19T18:36:00.000-05:002006-12-19T18:36:00.000-05:00நல்லதொரு தொகுப்பு, பாராட்டுக்கள்!!நல்லதொரு தொகுப்பு, பாராட்டுக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1166470734861967182006-12-18T14:45:00.000-05:002006-12-18T14:45:00.000-05:00ungalai pol kamalai anu anuvaaga rasithavan daan n...ungalai pol kamalai anu anuvaaga rasithavan daan naanum. see my post on kamal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1163174532743354682006-11-10T11:02:00.000-05:002006-11-10T11:02:00.000-05:00கலக்கிட்டீங்க சத்யப்ரியன்!கலைஞானி படங்களில் 30 மட்...கலக்கிட்டீங்க சத்யப்ரியன்!

கலைஞானி படங்களில் 30 மட்டும் தேர்ந்தெடுப்பது கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பது மாதிரியான விஷயம்! ஆனாலும் ஜெயிச்சிட்டீங்க!

என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

கமல் படங்களில் சொல்லப்பட்ட social messages ய் தொகுத்து போட்ட்ங்கன்னா பலரும் பார்த்து பயனடைவாங்கன்றது என் அபிப்பிராயம்!

உதாரணத்திற்கு 'நம்மவர்'ல் தற்கொலை பற்றி, வாழ்க்கை பற்றி!

'அன்பே சிவம்' மில் அன்பு பற்றி!

இப்படி!!ecrhttps://www.blogger.com/profile/16095874038657111247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162485466864646802006-11-02T11:37:00.000-05:002006-11-02T11:37:00.000-05:00//Arunkumar said... kamal padangala pirichu menjir...//
Arunkumar said...
kamal padangala pirichu menjirkinga.. romba nalla thoguppu satyan. kalakirkinga :)

first time varen inga... neenga kooda namma kadai pakkam varanum

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Arunkumar. உங்க கடைக்கு வந்து வயிரு வலிக்க சிரிச்சுட்டு தான் வரேன்.

Priya said...

அச்சச்சோ நான் ஒண்ணும் தப்பா சொல்லல. அவ்ளோ info இருக்குனு சொன்னேன்.

நன்றி.

randramble said...
Nalla "malarum ninaivugal"...Keep going, Sathya!

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி randramble.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162442858214600792006-11-01T23:47:00.000-05:002006-11-01T23:47:00.000-05:00Nalla "malarum ninaivugal"...Keep going, Sathya!Co...Nalla "malarum ninaivugal"...Keep going, Sathya!

Comments section was very interesting and brought to light some true Kamal fans.

Makkalae, konjam All Things Kamal blog-ukku vaanga. In addition to your visits, your contributions are very welcome!

Cheers,
randramblerandramblehttps://www.blogger.com/profile/01491243673716435217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162404540718837302006-11-01T13:09:00.000-05:002006-11-01T13:09:00.000-05:00//இன்னும் நாம உலக தரத்துக்கு படைப்புகள் தருவதற்கு ...//இன்னும் நாம உலக தரத்துக்கு படைப்புகள் தருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் Priya. //

Sathya, Let's be optimistic here :)

//என்ன சொன்னீங்க???? Research thesis range ல இருக்கா??????????...............

சரி சரி குழி தோண்டியாச்சு, நானே போய் படுத்துக்கறேன். சீக்கிரம் மண்ண போட்டு மூடிட்டு போங்க.

அச்சச்சோ நான் ஒண்ணும் தப்பா சொல்லல. அவ்ளோ info இருக்குனு சொன்னேன்.Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162354035313267492006-10-31T23:07:00.000-05:002006-10-31T23:07:00.000-05:00kamal padangala pirichu menjirkinga.. romba nalla ...kamal padangala pirichu menjirkinga.. romba nalla thoguppu satyan. kalakirkinga :)

first time varen inga... neenga kooda namma kadai pakkam varanum

findarun.blogspot.com

-ArunArunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162331311495109382006-10-31T16:48:00.000-05:002006-10-31T16:48:00.000-05:00//Alien said... If at all you want to blame someon...//
Alien said...

If at all you want to blame someone, then it should be the tamil cinema audience who rejects brilliant cinema and admires mediocrity and crass stupidity !

I completely agree with you Alien.
But those are the people who atleast visit the theatre to watch movies. Many of us who say that we watch only good movies do so in DVD and not in theatres.

Thanks for your visits and comments.

Priya said...

Research thesis range ல இருக்கு.

தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போற(ன)துல கமலுக்கு முக்கிய பங்கு இருக்கு..

இன்னும் நாம உலக தரத்துக்கு படைப்புகள் தருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் Priya.

என்ன சொன்னீங்க???? Research thesis range ல இருக்கா??????????...............

சரி சரி குழி தோண்டியாச்சு, நானே போய் படுத்துக்கறேன். சீக்கிரம் மண்ண போட்டு மூடிட்டு போங்க.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162310268484749982006-10-31T10:57:00.000-05:002006-10-31T10:57:00.000-05:00ரொம்ப நல்லா effort போட்டு எழுதி இருக்கிங்க.. Resea...ரொம்ப நல்லா effort போட்டு எழுதி இருக்கிங்க.. Research thesis range ல இருக்கு. கமல் hollywood ல இருந்திருந்தா எங்கயோ போயிருப்பார்னு சொல்லுவாங்க. அவர் தமிழ் film industry ல இருக்கறது தமிழ் ரசிகர்களோட அதிர்ஷ்டம். தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போற(ன)துல கமலுக்கு முக்கிய பங்கு இருக்கு..Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162258419368017542006-10-30T20:33:00.000-05:002006-10-30T20:33:00.000-05:00நன்றி சங்கர்.நன்றி சங்கர்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162200399305652062006-10-30T04:26:00.000-05:002006-10-30T04:26:00.000-05:00பாராட்டுக்கள் சத்யப்ரியன்...நல்ல கட்டுரைத் தொகுப்ப...பாராட்டுக்கள் சத்யப்ரியன்...நல்ல கட்டுரைத் தொகுப்பு...இந்த வார பூங்காவிலும் வெளியாகியுள்ளதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162135639369526632006-10-29T10:27:00.000-05:002006-10-29T10:27:00.000-05:00thanks sathyan got it now.......thanks sathyan got it now.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1162134560709133472006-10-29T10:09:00.000-05:002006-10-29T10:09:00.000-05:00//Syam said... சத்யா நான் சொன்னது நடிகர் பத்தி..என...//
Syam said...
சத்யா நான் சொன்னது நடிகர் பத்தி..என்னோட ஓட்டு எல்லாம் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளி,புரட்சி திலகம் நயன்க்கு தான் :-)

Sundari said...
sathya oru help...i have trouble with reading the blog due to font problem can u pls tell me wat font to install
to read this blog..

I have given the answer as a comment in one of your posts.

Thanks for your visit.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.com