tag:blogger.com,1999:blog-30001342.post1465840840245521108..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: நீதானே என் பொன் வசந்தம் - பாடல் விமர்சனம்SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30001342.post-13590467269086746482013-01-02T07:17:26.700-05:002013-01-02T07:17:26.700-05:00பாடல்கள் குறித்த விளக்கம் மிக நன்று.
படம் குறித்த...பாடல்கள் குறித்த விளக்கம் மிக நன்று.

படம் குறித்த எனது பதிவையும் படித்துப்பாருங்கள்

"நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!"

http://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-90213971716159258342013-01-01T14:39:26.366-05:002013-01-01T14:39:26.366-05:00
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-1190983710717980862012-12-21T10:46:00.792-05:002012-12-21T10:46:00.792-05:00இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-22892635094652818482012-12-19T10:50:40.837-05:002012-12-19T10:50:40.837-05:00வருண்,
உங்களுக்கு எப்போதாவது நேரம் கிடைக்கும் போத...வருண்,

உங்களுக்கு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது, வேறு வேலையே இல்லாமல் இருந்தால் நான் 2008 ஆம் ஆண்டு எழுதிய ரங்க பவனம் என்ற தொடரை படித்து பாருங்கள். படித்த பிறகு படு மொக்கையாக இருந்தால் இப்போதே உங்களிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். எனக்கு ஏன் இப்படம் பிடித்தது என்பது தெரியும்.

தொடரின் முதல் பதிவின் சுட்டி கீழே.

http://sathyapriyan.blogspot.com/2008/03/i.html

எனது கதைக்கும் இந்த படத்திற்கும் இருக்கும் ஸ்ட்ரைகிங் ஒற்றுமைகளை நீங்கள் உணர்வீர்கள். படத்தில் நாயகன் IIM செல்கிறான், எனது கதையில் நாயகி. படத்தில் நாயகன் 500 இமெயில் அனுப்புகிறான், கதையில் நாயகி. இரு கதைகளிலுமே நாயகன் நான்கு வருடப் படிப்பு, நாயகிக்கு மூன்று வருடப் படிப்பு. வேறு வேறு கல்லூரி. இங்கே கல்லூரி முடிந்த பிறகு காரில் சந்திக்கிறார்கள், அங்கே கம்ப்யூட்டர் வகுப்பில்.

இக்கதையில் நடந்த பல சம்பவங்கள் எனது வாழ்வில் எனது நண்பர்களுக்கு, எனக்கு நடந்த சம்பவங்களின் தொகுப்பே.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-68469487196780526112012-12-18T16:04:32.870-05:002012-12-18T16:04:32.870-05:00செந்தில் குமரன், வருண் வருகைக்கு நன்றி.
@செந்தில்...செந்தில் குமரன், வருண் வருகைக்கு நன்றி.

@செந்தில் குமரன்,

The last thing I can stand is someone booing Sachin and Raja :-)

@வருண்,

படத்திற்கு மூன்று ஸ்டார்களே அதிகம். செந்தில் குமரன் சொன்னது போல படு சொதப்பலான ஸ்க்ரீன்ப்ளே. ராஜா சரியான தேர்வு இல்லை என்பது தான் எனது கருத்து.

ஆனால் பாடல்கள் அருமை. குறிப்பாக சற்று முன்பு மற்றும் முதல் முறை இரண்டும் mind blowing. பாடல்களின் ஆர்கெஸ்ட்ரேஷனை கேட்டு பாருங்கள். கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து செய்த இசையல்ல. ஒவ்வொரு நோட்ஸாக இசை கலைஞர்களுக்கு கொடுத்து உருவாக்கப்பட்டது.

காதல் தோல்வியின் அழுகையை, கேவலை வாத்தியங்கள் கொண்டே வெளிப்படுத்தி இருப்பார். உதாரணத்திற்கு ஏழாம் அறிவு படத்தில் 'யம்மா யம்மா காதல் பொன்னம்மா' பாடலும் இது மாதிரியான சூழ்நிலையில் தான் வரும். அதன் ஆர்கெஸ்ட்ரேஷனுடன் ஒப்பிட்டு பாருங்கள். அது எவ்வளவு கேவலமாகவும் இது எவ்வளவு அருமையாகவும் இருக்கிறது என்பது உங்களுக்கே புரியும்.

நான் இங்கே ராஜாவுடன் ஹாரிஸை ஒப்பிட முயற்சிக்கவில்லை. உதாரணத்திற்கு சொல்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. எனக்கு ராஜா. சிறு வயதில் சிபாக்கா கீத மாலாவிலும், தேன் கிண்ணத்திலும், நேயர் விருப்பத்திலும் கேட்டேன், இப்போது ஐபாடில் கேட்கிறேன்.

மாறாதது அவரின் இசை, கேட்கும் நான் இரண்டும் தான் :-)SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-22203651427578794562012-12-18T15:44:42.425-05:002012-12-18T15:44:42.425-05:00///நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்தி...///நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி அரை மணி நேரம் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருவரையும் பிரித்து தொலைத்து விடாதே என்று மனதுக்குள் கத்திக் கொண்டே இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தின் மிகப் பெரிய லெட் டவுன் ராஜாவின் இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படு சொதப்பல். எனக்கு இப்படம் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை, அனுஷா, தீபா, காயத்ரி மற்றும் பலரை நன்றாக நினைவுபடுத்தியது. என் வாழ்வில் நடந்த டியூஷன் காட்சிகள், கல்ச்சரல் காட்சிகள் என்று அனைத்தும் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு இது மீண்டும் ஒரு ஆட்டோகிராஃப். It was nostalgic.

நீதானே என் பொன் வசந்தம் என்று இல்லை, இந்த வருடத்தில் வெளிவந்த பல பலருக்கும் பிடிக்காத படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தாண்டவம், பில்லா 2 போன்ற படங்கள் உதாரணம். எனது ரசனை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.///

இது உங்க பட விமர்சனம்.

படத்துக்கு *** கொடுப்பீங்களா?

பாடலுக்கு (இசைக்கு) எத்தனை? **??

படம் பிடித்ததற்கு நெறையா காரணங்கள் இருக்கலாம். Bcos, everyone has a unique experience in life. :)

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-72257120590119328372012-12-18T14:59:08.580-05:002012-12-18T14:59:08.580-05:00This is one of the best reviews I have ever read. ...This is one of the best reviews I have ever read. Thank you so much. For some reason, I didn’t like the pidikkala mamu rock – kuthu transition. It sounded seamed.

Satru munbu and mudhal murai are my favorites too. Ramya is NSK’s granddaughter, FYI in case you do not know.

Nevertheless Raja was a bad choice for this movie. Screenplay was horrendous and did not leave anything for Raja to produce his mystical magic in BGM.
Senthil Kumaranhttps://www.blogger.com/profile/12516582325075421524noreply@blogger.com