tag:blogger.com,1999:blog-30001342.post3054590896255196965..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: பொடிமாஸ் - 04/26/2015SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30001342.post-73059214636195040872015-04-27T15:15:15.841-04:002015-04-27T15:15:15.841-04:00//
Avargal Unmaigal said...
பிஸினஸ் சம்பந்தமான் சு...//
Avargal Unmaigal said...
பிஸினஸ் சம்பந்தமான் சுவையான நிகழ்வுகளையும் தாருங்கள்..... நீங்கள் எம்பிஏ படிக்கும் போது நிறைய கட்டுரைகள் எழுதி இருப்பீங்க அதையும் தமிழ் ஆக்கம் செய்து எழுதுங்கள்

நிச்சயம் எழுதுகிறேன் அண்ணாத்தே.

நண்பா said...
பொடிமாஸ்க்கு நன்றி..

மிக்க நன்றி சிவா.

வருண் said...
குடியுரிமையை துறந்தாலும் இந்த்இயக் குடிமகனாகத்தான் பலரும் வாழ்றீஙக- அமெரிக்காவில்

அடுத்த பதிவெழுத நல்ல மேட்டர் ஒன்றை குடுத்து விட்டீர்கள். நன்றி. SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-30948892715040485702015-04-27T12:53:27.270-04:002015-04-27T12:53:27.270-04:00எல்லாமே புதிய செய்திகள். இந்தியாவுடன் உங்கள் பிணைப...எல்லாமே புதிய செய்திகள். இந்தியாவுடன் உங்கள் பிணைப்பு அப்படியே இருக்கிறது. சுஜாதா கதையை திரும்பப் படிப்பதுடன்,,கிரிக்கட், திருச்சி சிவா, தமிழ்நாடு அரசியல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கீங்க!

குடியுரிமையை துறந்தாலும் இந்த்இயக் குடிமகனாகத்தான் பலரும் வாழ்றீஙக- அமெரிக்காவில்

எனக்கு..

பேஸ் பால் சீசன், ஸ்டாண்லி கப் ப்ளே ஆஃப், என் பி எ ப்ளே ஆஃப் னு பொழுதைக் கழிக்கிறேன்.. அடுத்த என் எஃப் எல் ஆரம்பிக்கும் வரை. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-42489558417654191352015-04-27T12:03:56.384-04:002015-04-27T12:03:56.384-04:00பொடிமாஸ்க்கு நன்றி..
பொடிமாஸ்க்கு நன்றி..
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-22689654688942288622015-04-27T08:28:54.773-04:002015-04-27T08:28:54.773-04:00நீண்ட நாட்களுக்கு அப்புறம் பொடிமாஸ் சாப்பிட தந்தற்...நீண்ட நாட்களுக்கு அப்புறம் பொடிமாஸ் சாப்பிட தந்தற்கு நன்றி.இதோட நின்றுவிடாமல் பிஸினஸ் சம்பந்தமான் சுவையான நிகழ்வுகளையும் தாருங்கள்..... நீங்கள் எம்பிஏ படிக்கும் போது நிறைய கட்டுரைகள் எழுதி இருப்பீங்க அதையும் தமிழ் ஆக்கம் செய்து எழுதுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com