tag:blogger.com,1999:blog-30001342.post3114498172358062296..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: வந்தே மாதரம்!!!SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30001342.post-67634935061762544482013-02-23T01:46:59.476-05:002013-02-23T01:46:59.476-05:00
சிறுகதை படிப்பீர்கள் அல்லவா.?என் பதிவில் ஒரு சிற...
சிறுகதை படிப்பீர்கள் அல்லவா.?என் பதிவில் ஒரு சிறுகதை.(?)on contemporary topic. வாருங்களேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-77099199421639376122013-02-22T14:03:39.657-05:002013-02-22T14:03:39.657-05:00மிகவும் வருத்தத்துகுரியது.. :(
மிகவும் வருத்தத்துகுரியது.. :(
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-61530389727006075532013-02-22T11:34:11.322-05:002013-02-22T11:34:11.322-05:00வருகை தந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

இக்பால் ச...வருகை தந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

இக்பால் செல்வன் said...
அப்பாவிகளை தூக்கிலிட தெரிந்தவர்களுக்கு பயங்கரவாதிகளை பிடிக்க தெரிவதில்லை.

அஃப்ஸல் குரு அப்பாவி என்று நான் நம்பவில்லை. உங்கள் மற்ற அனைத்து கருத்துக்களுடனும் ஒத்து போகிறேன். நன்றி.

guru nathan said...
you tell a solution. :)

நான் என்ன சொல்வது, குரு நாதன்? முதலில் உங்கள் ஸ்மைலி தட்டச்சு பிழையால் போடப்பட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதியுள்ள ஹைதை குண்டு வெடிப்பு பதிவிலும் ஸ்மைலி ஒன்று போட்டிருக்கிறீர்கள்.

20 அப்பாவிகள் குண்டு வைத்து கொல்லப்பட்ட பதிவில் ஸ்மைலி, அஃப்ஸல் குரு தூக்கில் தொங்கவிடப்பட்ட பதிவில் ஒப்பாரி என்று உங்களை போலவே இந்தியாவின் நூறு கோடி மக்களும் இருந்து விட்டால் ஒரு தொல்லையும் இல்லை.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-22293309876982198412013-02-22T09:53:20.034-05:002013-02-22T09:53:20.034-05:00@guru nathan,
WTF, a happy smiley while commentin...@guru nathan,

WTF, a happy smiley while commenting on a condolence post. It’s awfully uncouth.
Senthil Kumaranhttps://www.blogger.com/profile/12516582325075421524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-48586361153242382832013-02-22T09:51:10.569-05:002013-02-22T09:51:10.569-05:00All Indians pay tax first---"THE" first ...All Indians pay tax first---"THE" first step in the right direction!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-27012267545174745382013-02-21T23:19:47.663-05:002013-02-21T23:19:47.663-05:00you tell a solutionyou tell a solutionAnonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-74877156901692488702013-02-21T23:19:19.241-05:002013-02-21T23:19:19.241-05:00you tell a solution. :)you tell a solution. :)Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-11942727817863741102013-02-21T21:47:53.525-05:002013-02-21T21:47:53.525-05:00Hmm! :-(Hmm! :-(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-66984336292012771162013-02-21T20:11:54.356-05:002013-02-21T20:11:54.356-05:00அப்பாவிகளை தூக்கிலிட தெரிந்தவர்களுக்கு பயங்கரவாதிக...அப்பாவிகளை தூக்கிலிட தெரிந்தவர்களுக்கு பயங்கரவாதிகளை பிடிக்க தெரிவதில்லை. இதில் வல்லரசுக் கனவு வேறு, என்று தான் இந்த குண்டு வெடிப்புக்கள் எல்லாம் ஓயுமோ ... ! என்ன சொல்வது என்று தெரியவில்லை. சாகின்றவன் சாமான்யனாக இருக்கும் வரை அதிகாரவர்க்கத்துக்கு இதில் ஒரு பிரச்சனையும் இல்லை. :(Anonymousnoreply@blogger.com