tag:blogger.com,1999:blog-30001342.post4110696677041463890..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-30001342.post-50403392223394744022008-06-25T08:15:00.000-04:002008-06-25T08:15:00.000-04:00//Vetrimagal said... வழக்கம் போலவே மிக ஆழகாக எழுதி...//
Vetrimagal said...
வழக்கம் போலவே மிக ஆழகாக எழுதி இருக்கிறீர்கள்.

மிக்க நன்றி Vetrimagal.

இந்த படத்தின் விமர்சனங்களை படித்த பிறகு , படம் பார்க்க தயக்கமாக இருந்தது. உங்கள் கருத்தைப் படித்த பிறகு மனம் மாறி விட்டது ;-)

அவசியம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பாருங்கள். Complete entertainment guaranteed.

கமல் அவர்கள் இன்னும் 'நாயகனை ' கடக்கவில்லை என நான் கருதுகிறேன்.

குணா, தேவர் மகன், மஹாநதி, அன்பே சிவம் எல்லாம் நாயகனுக்கு பிறகு வந்த திரைப்படங்களே.

மணிரத்னம் அவர்களும் ஒரு முறை கமலுடன் படம் எடுத்தால் ..... still hopeful..

பார்ப்போம் நடக்கிறதா என்று.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-30500833056923018202008-06-24T09:49:00.000-04:002008-06-24T09:49:00.000-04:00வழக்கம் போலவே மிக ஆழகாக எழுதி இருக்கிறீர்கள். இந்த...வழக்கம் போலவே மிக ஆழகாக எழுதி இருக்கிறீர்கள். இந்த படத்தின் விமர்சனங்களை படித்த பிறகு , படம் பார்க்க தயக்கமாக இருந்தது. உங்கள் கருத்தைப் படித்த பிறகு மனம் மாறி விட்டது ;-)

கமல் அவர்கள் இன்னும் 'நாயகனை ' கடக்கவில்லை என நான் கருதுகிறேன். மணிரத்னம் அவர்களும் ஒரு முறை கமலுடன் படம் எடுத்தால் ..... still hopeful..Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-52914632021633779482008-06-19T13:48:00.000-04:002008-06-19T13:48:00.000-04:00//Ramya Ramani said... அற்புதம், அபாரம்! உங்கள் மன...//
Ramya Ramani said...
அற்புதம், அபாரம்! உங்கள் மனஒட்டத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

மிக்க நன்றி Ramya.

நன்றாக சொன்னீர்கள்!கமல் நடித்தால் அற்புதமாக இருக்கும்

இது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

Vijay said...
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

இதெல்லாம் ரொம்பவே ஓவர் Vijay. பந்தகால பார்த்தாலே பந்திக்கு போறவங்க நாங்க. எங்கள போய் வெத்தல பாக்கு வச்சு கூப்புடறீங்க.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-82669264251044617582008-06-18T16:24:00.000-04:002008-06-18T16:24:00.000-04:00அற்புதம், அபாரம்! உங்கள் மனஒட்டத்தை நன்றாக வெளிப்ப...அற்புதம், அபாரம்! உங்கள் மனஒட்டத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

// Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.//

நன்றாக சொன்னீர்கள்!கமல் நடித்தால் அற்புதமாக இருக்கும்Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-5923804141096482082008-06-18T14:05:00.000-04:002008-06-18T14:05:00.000-04:00// வந்தியத்தேவன் said... இறுதியில் நீங்கள் ஹாட்ஸ் ...//
வந்தியத்தேவன் said...
இறுதியில் நீங்கள் ஹாட்ஸ் ஆவ் சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஒரு மனிதனின் உழைப்புக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும்.

மிக்க நன்றி வந்தியத்தேவன்.

காசு கொடுத்து தன் கவலைகளை மறக்கவரும் சராசரி ரசிகனை நிச்சயம் தசாவதாரம் கவர்ந்திருக்கிறது. ஒரு விருமாண்டியும், ஹேராமும் சாதாரண ரசிகனைச் சென்றடையவில்லை.

அதுவே நான் வேண்டுவதும்.

தசாவதாரத்தில் கமல் செய்த அல்லது தயாரிப்பாளர் செய்த மிகப்பெரிய தவறு இசைதான்.

BGM மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு கதா பாத்திரத்திற்கும் தக்க வகையில் அருமையாக இசையமைத்திருந்தார் Devi Sri Prasad.

பாடல் இசையை பொருத்த வரை "கல்லை மட்டும் கண்டால்" பாடலும் "முகுந்தா முகுந்தா" பாடலும் நன்றாகவே இருந்தன. மற்ற பாடல்கள் மோசம்.

மங்களூர் சிவா said...
பதிவு அருமை. நட்சத்திர வாழ்த்துக்கள்.

நன்றி சிவா.

ஆயில்யன் said...
நல்லா இருக்கு ரசிகனின் கடிதம்!

நன்றி ஆயில்யன்.

பட்...! எவ்ளோ எக்ஸ்பெக்டேஷனோட படிச்சு வந்து கடைசியில புஷ்ன்னு ஆகிப்போச்சு!

எல்லோருக்குமே இப்படித்தான் போல:)))

மேலே தேகாவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும் ஆயில்யன் :-)SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-61676609983314726312008-06-18T14:04:00.000-04:002008-06-18T14:04:00.000-04:00//கிரி said... உண்மையான கமல் ரசிகனாக நாகரிகமாக உங்...//
கிரி said...
உண்மையான கமல் ரசிகனாக நாகரிகமாக உங்கள் எண்ணத்தை கூறி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி கிரி.

Thekkikattan|தெகா said...
எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா இப்படி ஒரு வரியை அடிச்சி, முன்னே சொன்ன அத்தனை பாராவுக்கும் தனி பொருளை கொடுத்திட்டீங்களே :-))

எனக்கு எந்த ஏமாற்றமுமில்லைங்க. மூணு மணி நேரமும் போனதே தெரியலை, என்னான்னமோ கவனிக்க இந்தப் படத்திலா இருக்கும் பொழுது இரண்டு வருட படத்தை 3 மணி நேரத்துக்குள்ள அடக்க முடியுமா?

அதே தான் நான் சொல்ல வந்ததும். படத்தில் நான் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள மற்றும் குறிப்பிட மறந்த குறைகள் பல இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் கமல் என்ற கலைஞனின் உழைப்பின் முன் எடுபடவில்லை.

கடைசி உலகநாயகனே பாடல் பார்த்த பிறகு அந்த குறைகளை கூற மனம் வரவில்லை.

தெளிவாக புறிந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-27348744841933769522008-06-18T13:47:00.000-04:002008-06-18T13:47:00.000-04:00நல்லா இருக்கு ரசிகனின் கடிதம்!பட்...! எவ்ளோ எக்ஸ்ப...நல்லா இருக்கு ரசிகனின் கடிதம்!

பட்...! எவ்ளோ எக்ஸ்பெக்டேஷனோட படிச்சு வந்து கடைசியில புஷ்ன்னு ஆகிப்போச்சு!

எல்லோருக்குமே இப்படித்தான் போல:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-9410664208253461572008-06-18T13:01:00.000-04:002008-06-18T13:01:00.000-04:00பதிவு அருமை. நட்சத்திர வாழ்த்துக்கள்.பதிவு அருமை. நட்சத்திர வாழ்த்துக்கள்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-4907217279149320692008-06-18T12:41:00.000-04:002008-06-18T12:41:00.000-04:00சத்யப்ரியன்நீங்களும் என்னைப்போல் ஒரு உண்மையான கமல்...சத்யப்ரியன்
நீங்களும் என்னைப்போல் ஒரு உண்மையான கமல் ரசிகன் தான். உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகின்றது. சில விடயங்களை கொஞ்சம் வெளியே வைத்துவிட்டுப்பாருங்கள் நிச்சயம் தசாவதாரமும் ஒரு நல்ல ஜனரஞ்சகப்படம் தான். வசூல்ராஜா, பஞ்சதந்திரம் போல் நகைச்சுவை இல்லாவிட்டாலும் கமல் என்ற உலக நாயகன் திரைமுழுவதும் காட்சிதருவதும் புதிய கரு ஒன்றை தொட்டிருப்பதும்(தமிழுக்கு புதிது)(பயோ வார்) புதுமைதான். இறுதியில் நீங்கள் ஹாட்ஸ் ஆவ் சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஒரு மனிதனின் உழைப்புக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும்.

சினிமா என்பது மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு விடயமாக மட்டுமே பாருங்கள் காசு கொடுத்து தன் கவலைகளை மறக்கவரும் சராசரி ரசிகனை நிச்சயம் தசாவதாரம் கவர்ந்திருக்கிறது. ஒரு விருமாண்டியும், ஹேராமும் சாதாரண ரசிகனைச் சென்றடையவில்லை. இன்னும் சில நாளில் நிச்சயம் உலக நாயகன் ஏதாவது ஒரு கலைப்படம் கொடுப்பார்.

தசாவதாரத்தில் கமல் செய்த அல்லது தயாரிப்பாளர் செய்த மிகப்பெரிய தவறு இசைதான். நம்ம ஊர் இசைஞானியிடமும் இசைப்புயலிடமும் இல்லாததா வடனாட்டின் ஹிமேசிடம் இருந்தது. ஹிந்திக்காரார்களே ரகுமானிடம் மயங்கியபோது இவர்கள் ஏன் அவரைக் கொண்டுவ்ந்தார்கள் என்பதுதான் கேள்விக்குறி?

மற்றும்படி தசாவதாரம் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரின் வெற்றிப்படிகளில் ஒன்றுதான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-38946356538852315782008-06-18T12:00:00.000-04:002008-06-18T12:00:00.000-04:00Hats-off Mr. Kamal Haasan!//எல்லாத்தையும் சொல்லிட்...Hats-off Mr. Kamal Haasan!//

எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா இப்படி ஒரு வரியை அடிச்சி, முன்னே சொன்ன அத்தனை பாராவுக்கும் தனி பொருளை கொடுத்திட்டீங்களே :-)).

எனக்கு எந்த ஏமாற்றமுமில்லைங்க. மூணு மணி நேரமும் போனதே தெரியலை, என்னான்னமோ கவனிக்க இந்தப் படத்திலா இருக்கும் பொழுது இரண்டு வருட படத்தை 3 மணி நேரத்துக்குள்ள அடக்க முடியுமா?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-14621362447474466242008-06-18T11:23:00.000-04:002008-06-18T11:23:00.000-04:00உண்மையான கமல் ரசிகனாக நாகரிகமாக உங்கள் எண்ணத்தை கூ...உண்மையான கமல் ரசிகனாக நாகரிகமாக உங்கள் எண்ணத்தை கூறி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-20845660123825678792008-06-18T10:21:00.000-04:002008-06-18T10:21:00.000-04:00எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி Sadi...எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி Sadish.

இரவு 8 மணிக்காட்சி முடிந்து வந்து நடு இரவு 12:30 மணிக்கு பதிவேற்றியது. அதனால் சிறிது அதிகம் இருக்கலாம். பிழைகளை பொருத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கோபிநாத் said...
தல

கடிதம் - சூப்பர் ;)

நன்றி தலைவா.

ஆனால் முழுமையாக உடன்பட முடியவில்லை. நாம்முடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் கலைஞானி எப்படி பூர்த்திசெய்ய முடியும்! ?

நம் எதிர்பார்ப்புகளின் மீதும் தவறு இருக்கிறது தல ;)

உண்மை தான். ஆனால் நமது எதிர் பார்ப்புகளை ஏற்றி விட்டதே அவரும் அவரது முந்தைய படைப்புகளும் தானே.

மேலும் அவரிடம் எதிர் பார்க்காமல் வேறு யாரிடம் எதிர் பார்க்க முடியும்? :-)SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-88600564963325835122008-06-18T10:16:00.000-04:002008-06-18T10:16:00.000-04:00//விஜய் said... எப்போதும் டெண்டுல்கர் நூறு எடுக்கண...//
விஜய் said...
எப்போதும் டெண்டுல்கர் நூறு எடுக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்த மாதிரி தான் இதுவும். ஆனாலும் பயங்கரமான பில்ட்-அப் கொடுக்கும் போது, நம்ம எதிர்பார்ப்பும் கூடுகிறது.

நன்றி விஜய்.

கீழே உள்ள திரு. ஞானசேகரன் அவர்களின் பின்னூட்டம் பாருங்கள். படம் நிச்சயம் மோசம் இல்லை. எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டு சென்று பார்த்தால் நல்ல பொழுது போக்கு நிச்சயம்.

தாரா said...
அருமையான கடிதம்! ஒரு உண்மையான கமல் ரசிகனின் ஆதங்கம் உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.

நன்றி தாரா.

நான் நேற்று தசாவதாரம் பார்த்தேன்.

நானும் நேற்று தான் பார்த்தேன். இரவு 8 மணிக்காட்சி.

அந்த தெலுங்கு அதிகாரி பாத்திரத்தில் என்னமாய் மனிதர் பின்னியெடுத்துவிட்டார்! அந்த அதிகாரி வரும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அது அவரின் சிறந்த கதா பாத்திரங்களுள் ஒன்றாக அமையும் என்று நினைக்கிறேன். அட்டகாசமான நடிப்பு.

ஆ.ஞானசேகரன் said...
உங்களின் கடிதம் நன்றாக உள்ளது. நான் நினைத்து பார்த்தது உங்கள் கடிதத்தில் பார்த்ததும் மகிழ்ச்சிக்கு அளவெயிலலை.. படம் மொசம்மில்லை எதிர்பார்ப்பை நீக்கிவிட்டு பார்த்தால், நலல படமாக தொன்றும்.... ஆனால் கமலின் உண்மை நிலையில்லை. அன்பே சிவத்திற்க்கு பிறகு இன்னும் இதயத்தை தொடவில்லை.

நன்றி ஞானசேகரன். தங்கள் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகிறேன்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-36852465829979519122008-06-18T10:11:00.000-04:002008-06-18T10:11:00.000-04:00தல கடிதம் - சூப்பர் ;)ஆனால் முழுமையாக உடன்பட முடிய...தல

கடிதம் - சூப்பர் ;)

ஆனால் முழுமையாக உடன்பட முடியவில்லை. நாம்முடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் கலைஞானி எப்படி பூர்த்திசெய்ய முடியும்! ?

நம் எதிர்பார்ப்புகளின் மீதும் தவறு இருக்கிறது தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-67821611869279615762008-06-18T09:47:00.000-04:002008-06-18T09:47:00.000-04:00சத்யப்ரியன்,..உங்களின் கடிதம் நன்றாக உள்ளது. நான் ...சத்யப்ரியன்,..
உங்களின் கடிதம் நன்றாக உள்ளது. நான் நினைத்து பார்த்தது உங்கள் கடிதத்தில் பார்த்ததும் மகிழ்ச்சிக்கு அளவெயிலலை.. படம் மொசம்மில்லை எதிர்பார்ப்பை நீக்கிவிட்டு பார்த்தால், நலல படமாக தொன்றும்.... ஆனால் கமலின் உண்மை நிலையில்லை. அன்பே சிவத்திற்க்கு பிறகு இன்னும் இதயத்தை தொடவில்லை.ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-50402192746856419172008-06-18T09:17:00.000-04:002008-06-18T09:17:00.000-04:00சத்யப்ரியன்,அருமையான கடிதம்! ஒரு உண்மையான கமல் ரசி...சத்யப்ரியன்,

அருமையான கடிதம்! ஒரு உண்மையான கமல் ரசிகனின் ஆதங்கம் உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது. நான் நேற்று தசாவதாரம் பார்த்தேன். நீங்கள் சொல்வதைப் போல் கதையில் பெரிதாகக் கோட்டை விட்டுவிட்டார். எனக்கு இந்தப் படம் மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அந்த தெலுங்கு அதிகாரி பாத்திரத்தில் என்னமாய் மனிதர் பின்னியெடுத்துவிட்டார்! அந்த அதிகாரி வரும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சில பாத்திரங்களுக்கு ஒப்பனை மிகவும் கோரமாக இருந்தது. கமலின் 'ராஜ பார்வை', 'சலங்கை ஒலி' போன்ற படங்களெல்லாம் நான் குறைந்தது 10 முறை பார்த்திருப்பேன். தசாவதாரம் 'fast forward' செய்யாமல் ஒரு முறை பார்ப்பதே சற்று கடினம் தான்.

நன்றி,
தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-66778547918922872502008-06-18T08:55:00.000-04:002008-06-18T08:55:00.000-04:00விட்டுத்தள்ளுங்க சத்யப்ரியன். எப்போதும் டெண்டுல்கர...விட்டுத்தள்ளுங்க சத்யப்ரியன். எப்போதும் டெண்டுல்கர் நூறு எடுக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்த மாதிரி தான் இதுவும். ஆனாலும் பயங்கரமான பில்ட்-அப் கொடுக்கும் போது, நம்ம எதிர்பார்ப்பும் கூடுகிறது. வேட்டையாடு விளையாடு ஒண்ணும் பெரிய ஆஹா ஓஹோ கதையில்லை. இருந்தாலும், அது ஏன் ஒரு பெரிய வெற்றிப்படமானது. இவ்வளவு பெரிய பில்ட் அப் கொடுக்கவில்லை. ஆஸ்கர் ரவிசந்திரன் இவ்வளவு ஆட்டம் போட்டதுக்கு, ஆளவந்தான் மாதிரி ஆகாட்டாலும், ஏதோ பொட்டி போணியாகும்'ல அதை நினைச்சு மனசை தேத்திக்க வேண்டியது தான்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-7984482022926745192008-06-18T08:54:00.000-04:002008-06-18T08:54:00.000-04:00//ஜோ / Joe said... :))//வாங்க ஜோ. கலைஞாணி பற்றிய ப...//
ஜோ / Joe said...

வாங்க ஜோ. கலைஞாணி பற்றிய பதிவில் தாங்கள் இல்லாமல் எப்படி? தசாவதாரம் பார்த்து விட்டீர்களா?

மயிலாடுதுறை சிவா said...
உங்கள் கடிதம் நன்று இருந்தது.

தாசவதாரம் நிச்சயம் மோசமான படம் அல்ல...அதே சமயத்தில் உங்கள் மைய கருத்தோடு ஓத்து போகிறேன்...

நன்றி சிவா.

ஆனால் நீங்கள் பில்லாவை பாராட்டு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை.

நான் பில்லாவில் என்ன எதிர் பார்த்து போனேனோ அது இருந்தது :-)

Thamizhmaangani said...
உங்கள் ஆசை நிறைவேறட்டும்:))

நிறைவேறினால் பலர் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி.

Bleachingpowder said...
ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எடுத்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

நன்றி Bleachingpowder.

முடித்தால் அந்த பின்குறிப்பை எடுத்துவிடுங்களேன். பதிவின் நோக்கத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது. உன்மையான கமல் ரசிகன் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய கூடாது அப்படித்தனே சத்யா ?

நிச்சயமாக எந்த வித சமரசமும் இல்லை என்று உறுதியாக கூறுவேன். யாரையும் திருப்தி படுத்தவோ இல்லை சில விமர்சனங்களை தடுக்கவோ அதனை நான் எழுத வில்லை.

கமலின் இரண்டாண்டு கால உழைப்பை என்னால் அவ்வளவு எளிதாக விமர்சிக்க முடியவில்லை. படத்தில் பெரும் பாலான காட்சிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கமல்கள் இருந்தும் graphics என்பது தெரியவே இல்லை.

அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டையில் மூன்று கமல்கள் இருப்பது போலவா இருந்தது. அந்த ஒரு சண்டையை படமாக்க எவ்வளவு உழைப்பு வேண்டும் என்பது எனக்கு புறிகிறது.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தகுந்தபடி தனது குரலையும், உடல் மொழியையும் மாற்றி அவர் நடித்த விதம் அருமை.

10 கதா பாத்திரங்களை வைத்து, சுமாரான கதையினை வைத்து, அபாரமான திரைக்கதையினால் மூன்று மணிநேரம் நம்மை கட்டிப்போட்ட கமல் நிச்சயம் பாராட்டுக்குறியவர்.

படத்தினை ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிடுபவர்கள் எளிதாக ஒன்றை மறந்து விடுகிறார்கள். அங்கே Tom Cruise போன்ற நடிகர்களின் சம்பளம் எளிதாக 20 - 25 மில்லியன் டாலர்கள் இருக்கும். அதாவது சுமார் 100 கோடி. Titanic படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 1000 கோடி.

அவ்வளவு பணத்தை நம்ம்மவர்களிடம் கொடுத்தால் அவர்களின் தொழில்நுட்ப தரத்தினை விட மேலான தொழில்நுட்ப தரத்தில் தமிழ் படங்கள் வரும் என்பது உறுதி.

நாஞ்சில் பிரதாப் said...
கொன்னுட்டீங்க....அருமையான கடிதம்...சிறுவயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகன் நான். என் மனதில் உள்ளதை கூட எழுதிவிட்டீர்கள்.

நன்றி நாஞ்சில் பிரதாப்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-7086027729453579292008-06-18T04:18:00.000-04:002008-06-18T04:18:00.000-04:00கொன்னுட்டீங்க....அருமையான கடிதம்...சிறுவயதிலிருந்...கொன்னுட்டீங்க....அருமையான கடிதம்...சிறுவயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகன் நான். என் மனதில் உள்ளதை கூட எழுதிவிட்டீர்கள்.நாஞ்சில் பிரதாப்https://www.blogger.com/profile/16778604769533119867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-43261787236039336112008-06-18T02:40:00.001-04:002008-06-18T02:40:00.001-04:00ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எட...ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எடுத்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

முடித்தால் அந்த பின்குறிப்பை எடுத்துவிடுங்களேன். பதிவின் நோக்கத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது. உன்மையான கமல் ரசிகன் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய கூடாது அப்படித்தனே சத்யா ?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-2489079945921964402008-06-18T02:40:00.000-04:002008-06-18T02:40:00.000-04:00ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எட...ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எடுத்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

முடித்தால் அந்த பின்குறிப்பை எடுத்துவிடுங்களேன். பதிவின் நோக்கத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது. உன்மையான கமல் ரசிகன் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய கூடாது அப்படித்தனே சத்யா ?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-67284382973396583092008-06-18T01:31:00.000-04:002008-06-18T01:31:00.000-04:00//Hats-off Mr. Kamal Haasan! //ரீப்பீட்டு!!//Black...//Hats-off Mr. Kamal Haasan! //

ரீப்பீட்டு!!

//Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே//

உங்கள் ஆசை நிறைவேறட்டும்:))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-11829346346096666162008-06-18T01:22:00.000-04:002008-06-18T01:22:00.000-04:00சத்ய ப்ரியன்உங்கள் கடிதம் நன்று இருந்தது. ஆனால் நீ...சத்ய ப்ரியன்

உங்கள் கடிதம் நன்று இருந்தது.
ஆனால் நீங்கள் பில்லாவை பாராட்டு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை.

தாசவதாரம் நிச்சயம் மோசமான படம் அல்ல...அதே சமயத்தில் உங்கள் மைய கருத்தோடு ஓத்து போகிறேன்...

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.com