tag:blogger.com,1999:blog-30001342.post4551970354551602373..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: நேற்று ஏற்பட்ட ஒரு அதிபயங்கர அனுபவம்SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-30001342.post-81009782635995568672013-03-12T13:37:28.247-04:002013-03-12T13:37:28.247-04:00வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்...வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-2603011724970831662013-02-12T09:29:24.906-05:002013-02-12T09:29:24.906-05:00பின்னனி நிறம் கறுப்பாகவும் எழுத்துகள் க்ரே நிறத்தி...பின்னனி நிறம் கறுப்பாகவும் எழுத்துகள் க்ரே நிறத்திலும் இருப்பது படிப்பதற்கு கொடுமையாக இருக்கிறது. எழுத்தில் நிறத்தையும் கறுப்பு நிறத்தில் மாற்றி விட்டால் நன்றாக இருக்கும். அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-9720382502024716902013-02-12T08:03:26.605-05:002013-02-12T08:03:26.605-05:00@கிரி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொட...@கிரி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-3109636685350119692013-02-08T02:49:29.600-05:002013-02-08T02:49:29.600-05:00சொல்ல மறந்துட்டேன் அந்த ஆடு படம் வாய்ப்பே இல்லை. அ...சொல்ல மறந்துட்டேன் அந்த ஆடு படம் வாய்ப்பே இல்லை. அருமை :-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-18763756116650487312013-02-08T02:48:35.416-05:002013-02-08T02:48:35.416-05:00"அன்று நான் உபயோகித்தது Ralph Lauren Blue. Tr..."அன்று நான் உபயோகித்தது Ralph Lauren Blue. Try it. ஆனால் அந்த பெண்ணிடம் பேசிய போது மறந்து போய் Givenchy என்று கூறிவிட்டேன்."

ஹா ஹா ஹா

"இவர்களும் நமது ஆணழகை புகழ மாட்டார்கள், மற்றவர்களையும் புகழ விட மாட்டார்கள்."

போஸ்ட் செம ரகளையா இருக்கு :-)

உங்களுக்கு பீர் வாங்கி கொடுத்து இருக்க வேண்டிய செலவு மிச்சம்னு சந்தோசப்படுங்க :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-76653865109651898862013-02-05T17:47:27.106-05:002013-02-05T17:47:27.106-05:00//
I too get this experience few years back. A gir...//
I too get this experience few years back. A girl around 14-15 ask me to buy a Pack of Cigarette (of course in the same way). But me the escape. Mattina you may have to pay around a grand as Fine.

இது பலருக்கும் ஏற்படக்கூடிய நிகழ்வு தான். நாம் தான் சுதாசரிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

உங்க அனுபவத்துல தப்பிச்சு இருக்கீங்க போல...புது ஆடுக கண்டிப்பா மாட்டிக்கும். என்னை ஒரு "Afro American" மாடு தாம் வாங்கி தர சொல்லுச்சி, பேசாம $20 எடுத்து குடுத்துட்டு வந்துட்டே இருந்தேன்.

20$ எல்லாம் ரொம்ப ஜாஸ்திங்க. 5$ பில் ஒரு 5 எடுத்து வச்சுக்குங்க. 20$ எல்லாம் கொடுக்காதீங்க. SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-79384014584605614012013-02-05T14:14:23.441-05:002013-02-05T14:14:23.441-05:00உங்க அனுபவத்துல தப்பிச்சு இருக்கீங்க போல...புது ஆட...உங்க அனுபவத்துல தப்பிச்சு இருக்கீங்க போல...புது ஆடுக கண்டிப்பா மாட்டிக்கும். என்னை ஒரு "Afro American" மாடு தாம் வாங்கி தர சொல்லுச்சி, பேசாம $20 எடுத்து குடுத்துட்டு வந்துட்டே இருந்தேன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-30971808430782577392013-02-05T13:51:51.067-05:002013-02-05T13:51:51.067-05:00I too get this experience few years back. A girl a...I too get this experience few years back. A girl around 14-15 ask me to buy a Pack of Cigarette (of course in the same way). But me the escape. Mattina you may have to pay around a grand as Fine.Stockhttps://www.blogger.com/profile/17258400690195445866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-71679500685091616822013-02-05T13:12:41.841-05:002013-02-05T13:12:41.841-05:00Still waiting for someone even twice my age to say...Still waiting for someone even twice my age to say "I smell good"...

Ralph Lauren Blue//

கண்டிப்பா அடுத்த முறை மால்ல ஓசில ட்ரை பண்றேன் சத்யா..-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-8166502227051907702013-02-05T10:09:35.794-05:002013-02-05T10:09:35.794-05:00@ரெவெரி,

அன்று நான் உபயோகித்தது Ralph Lauren...@ரெவெரி,

அன்று நான் உபயோகித்தது Ralph Lauren Blue. Try it. ஆனால் அந்த பெண்ணிடம் பேசிய போது மறந்து போய் Givenchy என்று கூறிவிட்டேன். SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-68124254475201755412013-02-05T07:30:17.082-05:002013-02-05T07:30:17.082-05:00//
Padichu mudicha udane ennal sirippai adakka mud...//
Padichu mudicha udane ennal sirippai adakka mudiya villai

:-) எனக்கு வந்ததுனால தக்காளி சட்டினி மாதிரி தெரியுதா?

Great Escape.. I would say. :)
Oru Kannam Sapala pattu irrundhalum Chapathi Aakki irrupangaa...

இருங்க ஜீ, அடுத்த முறை பார்க்கும் போது சிவான்னு ஒரு மன்மத ராசா இங்கேயே இருக்காருன்னு சொல்லி உங்க வீட்டு பக்கம் அனுப்பி வைக்கிறேன் :-)

என்னது கேசுக்காக போலிஸ் நாதாரி....அங்குமா??

மேலே நம்பள்கி அளித்துள்ள பின்னூட்டத்தை பாருங்கள். இங்கே பல மாநிலங்களில் (குறிப்பாக ரிபப்ளிகன் மாநிலங்களில்) என்ட்ராப்மென்ட் லீகல். உங்களை அடுத்தவர் எவ்வளவு வேண்டுமானாலும் தூண்டலாம். நீங்கள் ஆனால் அதற்கு இடமளிக்க கூடாது.

உதாரணத்திற்கு போலீஸே ஒரு பெண்ணை அனுப்பி விபசாரத்துக்கு உங்களை கூப்பிடலாம், அல்லது ஆள் அனுப்பி போதை பொருட்களை உங்களிடம் விற்க முயற்சி செய்யலாம். நீங்கள் சபலப்பட்டால் கப்பென்று வந்து பிடித்து விடுவார்கள்.

SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-82093155840782998322013-02-05T00:03:23.902-05:002013-02-05T00:03:23.902-05:00என்னது கேசுக்காக போலிஸ் நாதாரி....அங்குமா??என்னது கேசுக்காக போலிஸ் நாதாரி....அங்குமா??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-87619854101977608152013-02-04T22:28:34.630-05:002013-02-04T22:28:34.630-05:00Great Escape.. I would say. :)
Oru Kannam Sapala p...Great Escape.. I would say. :)
Oru Kannam Sapala pattu irrundhalum Chapathi Aakki irrupangaa...

Koncha nalaikki Andha pakkam pogadhingaa.. :)
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-36117205857224593802013-02-04T22:14:41.381-05:002013-02-04T22:14:41.381-05:00//
Entrapment is illegal in many states

வெர்ஜீன...//
Entrapment is illegal in many states

வெர்ஜீனியாவில் எப்படி என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், குறைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழி நாய்க்கு தெரியுமா என்று கேட்பார்களே அது மாதிரி இந்த சட்ட விவகாரம் போலீஸ்காரனுக்கு தெரிய வேண்டுமே :-)

yet it is best to act as deaf mute

நல்ல அறிவுரை. நன்றி.

ஆஹா சரியான கில்மா அனுபவமா இருக்கே

கில்மா வெல்லாம் கிடையாது செந்தில். டிசியில் ஜார்ஜ் டவுனில் இருக்கும் பப்களுக்கு வெள்ளி மற்றும் சனி இரவுகளில் பெண் துணை இல்லாமல் தனியாக நாம் சென்றால் தனியாக வரும் பெண்கள் continously come and hit on us. வேண்டும் என்றால் வேண்டும் என்று சொல்ல போகிறோம், வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்ல போகிறோம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள், முடியவும் முடியாது.

இங்கே அந்த பெண் டீனேஜ் என்பதால் தான் அது ஒரு டெரர் அனுபவமானது :-)SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-4514886187065729232013-02-04T22:07:41.583-05:002013-02-04T22:07:41.583-05:00Padichu mudicha udane ennal sirippai adakka mudiya...Padichu mudicha udane ennal sirippai adakka mudiya villai.. Antha Pali Aadu picture very opt to your article.. Thanks for Sharing..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-91930820219060616412013-02-04T22:05:59.442-05:002013-02-04T22:05:59.442-05:00ஆஹா சரியான கில்மா அனுபவமா இருக்கே............ஆஹா சரியான கில்மா அனுபவமா இருக்கே............Senthil Kumaranhttps://www.blogger.com/profile/12516582325075421524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-40969134611436128072013-02-04T21:19:42.540-05:002013-02-04T21:19:42.540-05:00Entrapment is illegal in many states; yet it is be...Entrapment is illegal in many states; yet it is best to act as deaf mute.

[[யாரோ ஒரு கேசு கிடைக்காத போலீஸ் கார நாதாரி இவர்களுக்கு காசு கொடுத்து பலி ஆடுகளை பிடிக்க அனுப்பி இருக்க வேண்டும்.]]நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-32285743866897265462013-02-04T21:04:17.262-05:002013-02-04T21:04:17.262-05:00@டீச்சர்,
உங்களுக்கு சிரிப்பா இருக்கா? :-) எனக்கு...@டீச்சர்,

உங்களுக்கு சிரிப்பா இருக்கா? :-) எனக்கு பயத்துல கக்கா வந்துடுச்சு. வீட்டுக்கு வந்து ரொம்ப நேரத்துக்கு படபடப்பு அடங்கல.

@வருண்,

ஏதாவது ஆச்சுன்னா நம்மல பெயில்ல எடுக்க கூட ஆளு இங்க இல்ல. இந்த மாசம் 18 ஆம் தேதி தான் தங்கமணி வராங்க.
SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-43323235303615539562013-02-04T20:33:02.541-05:002013-02-04T20:33:02.541-05:00:-))))))))))))))))):-)))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-34957340161895817282013-02-04T20:30:26.029-05:002013-02-04T20:30:26.029-05:00Now I can write a fictional story using your pers...Now I can write a fictional story using your personal experience! :-)

If you get into legal trouble in America, you will experience the hell in Earth. I am glad, you "woke up" and ran away from the trouble!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com