tag:blogger.com,1999:blog-30001342.post7381101304270399731..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: வாழ்த்துக்கள் - அனில் 'ஜம்போ' கும்ளேSathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30001342.post-19399507066687007982008-02-08T12:17:00.000-05:002008-02-08T12:17:00.000-05:00//Arunkumar said... Kumble has always been a team ...//
Arunkumar said...
Kumble has always been a team man.. i like his spirited attitude.. am a good fan of him.

நானும் அவருடைய தீவிர ரசிகன் தான் Arun. அவருடைய சாதனைகளுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு அதிகம் உண்டு.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-47909524257135417452008-02-07T23:07:00.000-05:002008-02-07T23:07:00.000-05:00Kumble has always been a team man.. i like his spi...Kumble has always been a team man.. i like his spirited attitude.. am a good fan of him.

thx to u and ur friend for making a post...Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-46270826913227420072008-01-26T12:02:00.000-05:002008-01-26T12:02:00.000-05:00//Bala said... Fantastic, Jumbo Kumble is always a...//
Bala said...

Fantastic, Jumbo Kumble is always a great cricketer; It is not easy thing as Indian Spin Bowler to achieve a 600 mark and also playing for past 18 years.

Very true Bala.

Very nice wordings to express a classical cricketer like Anil.

Great effort sathya keep it up! Good article.

Thank you so much.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-75664534354788232482008-01-20T00:52:00.000-05:002008-01-20T00:52:00.000-05:00SathyaFantastic, Jumbo Kumble is always a great cr...Sathya

Fantastic, Jumbo Kumble is always a great cricketer; Very nice wordings to express a classical cricketer like Anil. It is not easy thing as Indian Spin Bowler to achieve a 600 mark and also playing for past 18 years. Great effort sathya keep it up! Good article.

Bala (Prajin’s father)Balahttps://www.blogger.com/profile/08624200303154693752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-70011769856383867482008-01-17T09:44:00.000-05:002008-01-17T09:44:00.000-05:00Congratulations Jumbo on crossing the landmark yes...Congratulations Jumbo on crossing the landmark yesterday.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-11702172259624206292008-01-14T11:47:00.000-05:002008-01-14T11:47:00.000-05:00//வினையூக்கி said... அருமை அருமை ..போன வாரம் முழுவ...//
வினையூக்கி said...
அருமை அருமை ..போன வாரம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..யாரேனும் கும்ப்ளே பற்றி எழுதுவார்களா என்று,இன்று இதைப் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

மிக்க நன்றி. அவர் 600 விக்கெட்டுகள் எடுத்த பிறகு எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனாலும் முன்னரே எழுதி விட்டேன்.

பந்துவீச்சு மட்டுமல்லா பேட்டிங்கில் சோபிக்க வேண்டும் என்று சிரத்தையுடன் ஆடக்கூடிய ஆட்டக்காரர் கும்ப்ளே.

ஆமாம் உண்மை. அவர் ஓவல் மைதானத்தில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக எடுத்த 110 ஓட்டங்கள் அதனை நிரூபித்தன.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-57996011371513783832008-01-14T10:28:00.000-05:002008-01-14T10:28:00.000-05:00அருமை அருமை ..போன வாரம் முழுவதும் எதிர்பார்த்துக் ...அருமை அருமை ..போன வாரம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..யாரேனும் கும்ப்ளே பற்றி எழுதுவார்களா என்று,இன்று இதைப் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு முறை ரவி சாஸ்திரி ஆட்ட நேரலை வர்ணனையின்போது கும்ப்ளே ஆட்டமிழந்த விதத்தை மோசமாக வர்ணித்ததால், வீறு கொண்டு தொடர்ச்சியாக மட்டைப் பயிற்சி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் அசாருடன் இணைந்து 88 ரன்கள் குவிப்பார்.. அதுவும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக... அவரும் ஸ்ரீநாத்தும் வெற்றிபெறச்செய்த பெங்களூர் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. பந்துவீச்சு மட்டுமல்லா பேட்டிங்கில் சோபிக்க வேண்டும் என்று சிரத்தையுடன் ஆடக்கூடிய ஆட்டக்காரர் கும்ப்ளே..
வாழ்த்துக்கள் கும்ப்ளேவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com