tag:blogger.com,1999:blog-30001342.post7885494923254376576..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: ரங்க பவனம் - ISathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-30001342.post-45770176890223106272008-03-28T19:21:00.000-04:002008-03-28T19:21:00.000-04:00//Vino said... naanga nambittom aaana avanga :-)!/...//
Vino said...
naanga nambittom aaana avanga :-)!

இப்படியெல்லாம் ஏத்தி விடலாமா. யுத்த பூமியில காத்து வாங்க வாக்கிங் போறவங்க நாங்க :-)

btw where is the language translator it was awesome

ஆஹா! அது உங்களுக்கு பயன்பட்டதா. அதை புதிய template ல் சேர்ப்பதில் சிறிது சிரமம் இருக்கிறது. திங்களன்று சேர்க்க முயற்சிக்கிறேன்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-41493330429285600262008-03-28T18:25:00.000-04:002008-03-28T18:25:00.000-04:00//டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது ...//டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)//

naanga nambittom aaana avanga :-)!

btw where is the language translator it was awesomeVinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-14825319836306805322008-03-28T16:07:00.000-04:002008-03-28T16:07:00.000-04:00Radha! கேக்கனும்னு நினைச்சேன், திருச்சிய பத்தி பதி...Radha! கேக்கனும்னு நினைச்சேன், திருச்சிய பத்தி பதிவுல ஏதாவது இருந்தா தான் இந்த பக்கம் வரனும்னு இருக்கீங்களா?SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-16292493924449013422008-03-28T16:04:00.000-04:002008-03-28T16:04:00.000-04:00//Radha Sriram said... அடேங்கப்பா திருவானைகாவலிலிர...//
Radha Sriram said...
அடேங்கப்பா திருவானைகாவலிலிருந்து RSK போய் படிக்கரானா பார்கவ்?? ரொம்ப ஆதர்ஸ மாண்வனா இருப்பான் போலருக்கே?

ஆஹா!, அவன நல்ல பையன்னு சொன்ன முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்கன்னு நினைக்கறேன்

கதையை தொடரவும்:):)

நன்றி.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-5020284688298880042008-03-28T13:58:00.000-04:002008-03-28T13:58:00.000-04:00அடேங்கப்பா திருவானைகாவலிலிருந்து RSK போய் படிக்கரா...அடேங்கப்பா திருவானைகாவலிலிருந்து RSK போய் படிக்கரானா பார்கவ்?? ரொம்ப ஆதர்ஸ மாண்வனா இருப்பான் போலருக்கே?கதையை தொடரவும்:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-91732103218786116652008-03-28T13:06:00.000-04:002008-03-28T13:06:00.000-04:00//கோபிநாத் said... தல...தொடர் கதையா!!...சூப்பர் கல...//
கோபிநாத் said...
தல...தொடர் கதையா!!...சூப்பர் கலக்குங்க ;))

நன்றி தலைவா.

கடைசி ரெண்டு பத்தி படிக்கும் போது அப்படியே எங்க வுட்டு ஞாபகம் தான் வந்தது ;))

உண்மைய சொல்லுங்க கடைசி பத்தி படிக்கும் போதா முதல் பத்தி படிக்கும் போதா?

ஹி..ஹி..ஹி..அப்போ அண்ணி EDIT செய்த பிறகு தான் பதிவுல வருதா!? ;))

அப்படி எதுவும் இல்லாததுனாலதான் ஒரு டிஸ்கி போட்டேன்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-74209727799174794382008-03-28T08:12:00.000-04:002008-03-28T08:12:00.000-04:00\\CVR said... ஹி ஹி!!ஓகே ஓகே!!அப்போ அண்ணி கிட்ட ஒத...\\CVR said...
ஹி ஹி!!
ஓகே ஓகே!!
அப்போ அண்ணி கிட்ட ஒத வாங்கற ரேஞ்சுக்கு கதை டெவலப் ஆக போகப்போகுதுன்னு தெரியுது!!!

நாங்கல்லாம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா அப்படீன்னு தெரியாதா?\\

ஹி..ஹி..ஹி..அப்போ அண்ணி EDIT செய்த பிறகு தான் பதிவுல வருதா!? ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-58389596797338939852008-03-28T08:11:00.000-04:002008-03-28T08:11:00.000-04:00தல...தொடர் கதையா!!...சூப்பர் கலக்குங்க ;))கடைசி ரெ...தல...தொடர் கதையா!!...சூப்பர் கலக்குங்க ;))

கடைசி ரெண்டு பத்தி படிக்கும் போது அப்படியே எங்க வுட்டு ஞாபகம் தான் வந்தது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-51418135929958892832008-03-27T23:09:00.000-04:002008-03-27T23:09:00.000-04:00//துளசி கோபால் said... அதென்ன நியூஸி, ஆக்லாந்து பல...//
துளசி கோபால் said...
அதென்ன நியூஸி, ஆக்லாந்து பல்கலை? கதைதானே? கேண்டர்பரி யூனின்னு போட்டுருக்கக்கூடாது? கொஞ்சம் நல்லா இருந்துருக்குமே:-)))

அடுத்த கதையில அப்படி போட்டுட்டா போச்சு.

அங்கங்கே சில ன்,ண் பயன்களில் பிழை இருக்கு. அதைக் கொஞ்சம் கவனிங்க. இல்லேன்னா பருப்புசிலியில் கல் இருக்கும்:-)

முடிந்த வரை திருத்தி விட்டேன்.

இங்கே வருசாந்திர லீவு யூனிக்கு டிசம்பர்,ஜனவரி & ஃபிப்ரவரிதான்.

ஆமாம் கதை நடப்பதும் அந்த கால கட்டத்தில் தான். எங்களுக்கு முதல் ஆண்டு பொறியியல் படிப்பு தொடங்கியது செப்டம்பர் மாதம். அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்து நடந்தவை :-)

அது சரி டீச்சர் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

CVR said...
ஹி ஹி!!
ஓகே ஓகே!!
அப்போ அண்ணி கிட்ட ஒத வாங்கற ரேஞ்சுக்கு கதை டெவலப் ஆக போகப்போகுதுன்னு தெரியுது!!!

நாங்கல்லாம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா அப்படீன்னு தெரியாதா?SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-12743328103898982292008-03-27T21:57:00.000-04:002008-03-27T21:57:00.000-04:00//டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது ...//டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)////

ஹி ஹி!!
ஓகே ஓகே!!
அப்போ அண்ணி கிட்ட ஒத வாங்கற ரேஞ்சுக்கு கதை டெவலப் ஆக போகப்போகுதுன்னு தெரியுது!!!

ஹ்ம்ம்
அடுத்து என்ன ஆகப்போகுதுன்னு பாக்கலாம்!! ;)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-89199006283580796102008-03-27T20:58:00.000-04:002008-03-27T20:58:00.000-04:00அதென்ன நியூஸி, ஆக்லாந்து பல்கலை? கதைதானே? கேண்டர்...அதென்ன நியூஸி, ஆக்லாந்து பல்கலை? கதைதானே? கேண்டர்பரி யூனின்னு போட்டுருக்கக்கூடாது? கொஞ்சம் நல்லா இருந்துருக்குமே:-)))

இங்கே வருசாந்திர லீவு யூனிக்கு டிசம்பர்,ஜனவரி & ஃபிப்ரவரிதான்.

அங்கங்கே சில ன்,ண் பயன்களில் பிழை இருக்கு. அதைக் கொஞ்சம் கவனிங்க. இல்லேன்னா பருப்புசிலியில்
கல் இருக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com