tag:blogger.com,1999:blog-30001342.post8084472298410276412..comments2023-11-18T01:51:15.865-05:00Comments on பதிவுகள்: Asterix & Obelix - Part 2SathyaPriyanhttp://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-30001342.post-19920591949668344302008-06-23T09:57:00.000-04:002008-06-23T09:57:00.000-04:00//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said... ஒ...//
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ஒபிலிக்ஸை பத்தி தான் நினைச்சு சிரிக்கிறேன்னு தைரியமா சொல்லலாம் என்பதால், அண்ணன் ஒபிலிக்ஸ் தான் பெரிய காமெடியன்:-)

நாட்டாமை தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது.

kalyan kumar said...
hi good letter to kamal. pls visit my site: kalyanje.blogspot.com

Thank you. தவறாக இந்தப் பதிவில் பின்னூட்டி விட்டீர்கள் :-)

வல்லிசிம்ஹன் said...
நாங்கள் வாங்கும் போது இவ்வளவு விலை இல்லைப்பா. ஆண்டுக்கு ஒரு புத்தகமென்றுதான் அப்பவும் வாங்கினேன்:)
ஏனெனில் வருமானம் அவ்வளவுதான். 108ரூபாய் என்று ஞாபகம்.

அப்பொழுது அதுவே பெரிய தொகை இல்லையா மேடம்.

மணிமொழியன் said...
Asterix and Obleix சின்ன வயசுல, நூலகத்தில தேடி தேடி படிச்சது. அதனுடைய appeal தனிதான் !

நன்றி மணிமொழியன்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-41515348915241827802008-06-21T16:57:00.000-04:002008-06-21T16:57:00.000-04:00Asterix and Obleix சின்ன வயசுல, நூலகத்தில தேடி தேட...Asterix and Obleix சின்ன வயசுல, நூலகத்தில தேடி தேடி படிச்சது. அதனுடைய appeal தனிதான் !Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-16239360189099338242008-06-21T11:03:00.000-04:002008-06-21T11:03:00.000-04:00நாங்கள் வாங்கும் போது இவ்வளவு விலை இல்லைப்பா. ...நாங்கள் வாங்கும் போது இவ்வளவு விலை இல்லைப்பா. ஆண்டுக்கு ஒரு புத்தகமென்றுதான் அப்பவும் வாங்கினேன்:)
ஏனெனில் வருமானம் அவ்வளவுதான். 108ரூபாய் என்று ஞாபகம்.

இப்பவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-12579291026617149692008-06-20T00:55:00.002-04:002008-06-20T00:55:00.002-04:00hi good letter to kamal. pls visit my site: kalyan...hi good letter to kamal. pls visit my site: kalyanje.blogspot.comகல்யாண்குமார்https://www.blogger.com/profile/16730678148501770322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-8582282201985052682008-06-19T21:03:00.000-04:002008-06-19T21:03:00.000-04:00//ஏங்க உங்க தல மேல கை வச்சி சத்தியமா சொல்லுங்க, நம...//ஏங்க உங்க தல மேல கை வச்சி சத்தியமா சொல்லுங்க, நம்ம நாடாளும் மக்கள் கட்சி தலைவர விடவா ஒபிலிக்ஸ் பெரிய காமெடியன்?//அய்யா, என் தலையும் கையும் இருக்கறது பிடிக்கலையா? நான் இந்த விளையாட்டுக்கு வரலை.

ஒபிலிக்ஸை பத்தி தான் நினைச்சு சிரிக்கிறேன்னு தைரியமா சொல்லலாம் என்பதால், அண்ணன் ஒபிலிக்ஸ் தான் பெரிய காமெடியன்:-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-61574507208283798652008-06-19T18:43:00.000-04:002008-06-19T18:43:00.000-04:00//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said... அ...//
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
அண்ணன் ஒபிலிக்ஸ் தான் நகைச்சுவையின் ஊற்று என்று சொன்னதால், மென்ஹிர் ட்ரக் கான்சல். நன்றி:-)

ஏங்க உங்க தல மேல கை வச்சி சத்தியமா சொல்லுங்க, நம்ம நாடாளும் மக்கள் கட்சி தலைவர விடவா ஒபிலிக்ஸ் பெரிய காமெடியன்?

தாராவின் புத்தக உலகம் பத்தி சொன்னதுக்கும் நன்றி.

அவசியம் படியுங்கள். அவரது வலைப்பூ தவறவிடக் கூடாத ஒன்று.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-19222855512021230202008-06-19T15:10:00.000-04:002008-06-19T15:10:00.000-04:00அண்ணன் ஒபிலிக்ஸ் வாழ்க, வாழ்க.ஹிஹி, இந்த கதையெல்லா...அண்ணன் ஒபிலிக்ஸ் வாழ்க, வாழ்க.

ஹிஹி, இந்த கதையெல்லாம் இப்படி எழுத்து வடிவில் குறுக்கி படிச்சா, எத்தினி இன்ஸ்பிரேஷனா இருக்குது தெரியுமா? நம்மூரு திரைக்கதாசிரியர்கள் படிக்காம போயிட்டாங்களே:-) அப்படியே, இதுல "கறுப்புத்தங்கம்" நடிச்சா எப்படி இருக்கும்? (idea!) நான் ப்ளாக் கோல்டு கதை பத்திச் சொல்லிட்டிருந்தேனாக்கும்...

அண்ணன் ஒபிலிக்ஸ் தான் நகைச்சுவையின் ஊற்று என்று சொன்னதால், மென்ஹிர் ட்ரக் கான்சல். நன்றி:-)

தாராவின் புத்தக உலகம் பத்தி சொன்னதுக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-45500820020275167262008-06-19T12:25:00.000-04:002008-06-19T12:25:00.000-04:00//மங்களூர் சிவா said... ஒரு புத்தகம் 600 ரூபாயா? ப...//
மங்களூர் சிவா said...
ஒரு புத்தகம் 600 ரூபாயா? பொறுமையா ஆன்லைன்ல ஓசிலயே படிச்சிக்கலாம். ஒன்னும் அவசரம் இல்லை.

ஆமாங்க. விலை மிகவும் அதிகம் தான். :-)

ஆனால் இங்கு ஒன்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வெளி நாடுகளில் சினிமா மற்றும் விளையாட்டை போன்றே புத்தகங்களுக்கும் அதிக விலை கொடுக்க மக்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால் நம் நாட்டில் 500 ரூபாய் கொடுத்து தசாவதாரமும், சிவாஜியும், 1000 ரூபாய் கொடுத்து IPL கிரிக்கெட்டும் பார்க்கும் நாம் 200 ரூபாய் கொடுத்து புத்தகங்கள் வாங்க யோசிக்கிறோம்.

விளைவு J. K. Rowling உலக பில்லியனர்கள் பட்டியலில் இருக்க நம் தமிழக எழுத்தாளர்கள் சில ஆயிரங்களுக்காக சினிமாவில் கதை வசனம் எழுதுகிறார்கள்.

இன்னும் சில பேர் சில ஆயிரம் ரூபாய்களுக்காக தனது குழந்தைகளுக்கு வேறொருவரின் இனிஷியலை போட சம்மதிக்கிறார்கள். (ஒரு எழுத்தாளனுக்கு அவனது படைப்பும் அவனது குழந்தை போலவே அல்லவா.)

தாரா said...
Asterix, The Legionary கதையில், Panacea வின் மேல் Oblexi காதல் வயப்படுவதும், பின்னர் அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்ததும் மனம் உடைவதும், அப்போதெல்லாம் சாதாரணமாக இருக்கும் Asterix, கடைசி காட்சியில் அந்த வழக்கமான கிராமத்து விருந்து நடக்கையில் ஒரு ஓரமாக அந்தப் பெண்ணை நினைத்து மனம் உடைந்து போய் நின்றுகொண்டிருப்பான். இதெல்லாம் அருமையான உணர்வுகளின் சித்தரிப்பு.

தாரா.

உண்மை தாரா. நான் இந்த பதிவினை எழுத்த உங்கள் புத்தக உலகம் தொடரே உந்துதலாக அமைந்தது.

உங்களுக்கு பதிவிலேயே சிறப்பு நன்றிகளை தெரிவித்திருக்க வேண்டும். விடுபட்டு விட்டது.

நீங்கள் அந்த தொடரினை பாதியிலேயே விட்டது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

நேரம் கிடைக்கும் போது நீங்கள் அவசியம் அந்த தொடரினை முழுதும் எழுத வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-87318618785573271732008-06-19T10:43:00.000-04:002008-06-19T10:43:00.000-04:00Asterix, The Legionary கதையில், Panacea வின் மேல்...Asterix, The Legionary கதையில், Panacea வின் மேல் Oblexi காதல் வயப்படுவதும், பின்னர் அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்ததும் மனம் உடைவதும், அப்போதெல்லாம் சாதாரணமாக இருக்கும் Asterix, கடைசி காட்சியில் அந்த வழக்கமான கிராமத்து விருந்து நடக்கையில் ஒரு ஓரமாக அந்தப் பெண்ணை நினைத்து மனம் உடைந்து போய் நின்றுகொண்டிருப்பான். இதெல்லாம் அருமையான உணர்வுகளின் சித்தரிப்பு.

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30001342.post-66397427449467137062008-06-19T08:38:00.000-04:002008-06-19T08:38:00.000-04:00/நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கண்ணை மூடிக் கொ.../
நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அனைவருக்கும் பரிந்துரைப்பேன் என்ற பொழுதும் புத்தகத்தின் விலை காரணமாக நண்பர்களை ஒன்றோ இரண்டோ நூலகத்திற்கு சென்று படித்து விட்டு வாங்க அறிவுரை கூறுகிறேன்.

ஒரு புத்தகம் 600 ரூபாயா? பொறுமையா ஆன்லைன்ல ஓசிலயே படிச்சிக்கலாம். ஒன்னும் அவசரம் இல்லை.

:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com