
என்ன கொடுமை சார் இது?

டேய்! உண்மைய சொல்லுங்க இந்த Land Rover அ கயித்த கட்டி இழுக்கறது நம்ம gaptain அய்யா தானே?

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?

உஸ்....... இப்போவே கண்ண கட்டுதே

அய்யோ பாவம். தம்பி பீருக்கே மட்டையாகி கிடக்குதே. டூப்பிளிகேட் சரக்கோ?
மேலே உள்ளதெல்லாம் வெளி நாட்டு சரக்கு. கீழே இருக்கறது நம்ம ஊரு சரக்கு.
டேய்! ரூம் போட்டு யோசிப்பீங்களாடா?



10 Comments:
தல கலக்கல் காமெடிஸ் ;)))
செம காமெடி. :-))
:-)))))
namma ooru pasanga imagination-ae thani thaan ponga :)
romba naal aachu unga padhivulagathukku vandhu..
indha thambiya nyabagam irukkulla? :)
நல்லாயிருக்கு காமெடி!!
பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்!
//
கோபிநாத் said...
தல கலக்கல் காமெடிஸ் ;)))
//
தலைவா நன்றி.
//
வடுவூர் குமார் said...
செம காமெடி. :-))
//
நன்றிங்கோவ்.
//
CVR said...
:-)))))
//
:-)
//
Arunkumar said...
namma ooru pasanga imagination-ae thani thaan ponga :)
//
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க?
//
romba naal aachu unga padhivulagathukku vandhu..
//
அது மட்டும் இல்லீங்க. நீங்க பதிவு போட்டும் ரொம்ப நாள் ஆச்சு. நம்ம மணி கல்யானத்தப்போ பதிவு போட்டது. ஆணி அதிகமோ?
//
indha thambiya nyabagam irukkulla? :)
//
அண்ணா இப்படி உங்க வயச குறைச்சா என்ன அர்த்தம்? எனக்கு ஒரு 10 வருஷம் சீனியர் நீங்க............ :-)
//
Divya said...
நல்லாயிருக்கு காமெடி!!
//
நல்லா சிரிச்சீங்களா. அதான் வேணும்.
//
ஜீவா (Jeeva Venkataraman) said...
பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்!
//
மகிழ்ந்தேன் :-)
That last picture nga, Was tooo funny!!!
//
புனித் கைலாஷ் said...
That last picture nga, Was tooo funny!!!
//
:-) நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க.
முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment