Thursday, April 26, 2012


திருச்சி - அரிய புகைப்படங்கள்

காவேரி பாலம்


மலைக் கோட்டை மேலிருந்து காவேரி ஆறு (1895)


திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை மற்றும் தெப்பக் குளம் (1860)



திருச்சியில் உள்ள ஏதோ ஒரு கோவில் (1860)


ஸ்ரீ ரங்கம் கோவில் கோபுரங்கள்; அதனை சுற்றியுள்ள வீடுகள்


ஸ்ரீ ரங்கம் கோவில் பழைய கோபுரம் (1909)


ஸ்ரீ ரங்கம் கோவில் மொட்டை கோபுரம் (1880)


ஸ்ரீ ரங்கம் கோவில் சிற்பங்கள் (1880)

6 Comments:

SathyaPriyan said...

மாற்றி விட்டேன். நன்றி ரெவெரி.

நான் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் இங்கே :-)

Anonymous said...

ஊரை விட்டுக்கொடுக்க மாட்டீங்கறீங்க...விடாப்பிடியா...

நல்லாயிருக்குங்க படங்கள்...

செயின்ட்.ஜோசப் பக்கத்துல அந்த ஐஸ் கிரீம் கடை இன்னும் இருக்கான்னு தெரியுமா நண்பரே...

Senthil Kumaran said...

//
ஊரை விட்டுக்கொடுக்க மாட்டீங்கறீங்க...விடாப்பிடியா...
//
ரிப்பீட்டூ...

நல்ல புகைப்படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

SathyaPriyan said...

//
ரெவெரி said...
ஊரை விட்டுக்கொடுக்க மாட்டீங்கறீங்க...விடாப்பிடியா...
//
நன்றி நன்றி நன்றி... கூடவே பிறந்தது போகவே போகாது :-)

//
நல்லாயிருக்குங்க படங்கள்...
//
மலை கோட்டையை சுற்றியுள்ள வயல் வெளிகள் எல்லாம் இப்பொழுது கான்க்ரீட் காடுகள். வெயிற்றெரிச்சலாக உள்ளது.

//
செயின்ட்.ஜோசப் பக்கத்துல அந்த ஐஸ் கிரீம் கடை இன்னும் இருக்கான்னு தெரியுமா நண்பரே...
//
ரெயின் போஸை கேட்கிறீர்களா? இல்லை மைக்கேல்ஸை கேட்கிறீர்களா?

நான் திருச்சி சென்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. (சென்ற ஆண்டு இந்தியா சென்ற பொழுது இரண்டே இரண்டு நாட்கள் இருந்தேன். அப்பொழுது எங்குமே போக முடியவில்லை.) இந்த வருடத்தில் ஜூன் அல்லது ஜூலையில் போகலாம் என்றிருக்கிறேன். போய் பார்த்து விட்டு சொல்கிறேன்.

//
Senthil Kumaran said...
நல்ல புகைப்படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
//
உங்களுக்கும் எனது நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//ரெவெரி said... // செயின்ட்.ஜோசப் பக்கத்துல அந்த ஐஸ் கிரீம் கடை இன்னும் இருக்கான்னு தெரியுமா நண்பரே... //

நீங்கள் சொல்வது மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்ஸ் என்று நினைக்கிறேன். செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு (தெப்பக் குளம் தபால் நிலையம்) அருகிலும் சிங்காரத் தோப்பிலும் உள்ள பழைய கடைகள் இன்றும் உள்ளன. மேலும் புதிதாக ஆர்.சி மேல்நிலைப் பள்ளி ( தலைமை தபால் நிலையம் எதிரில்), புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகிலும் தென்னூர் மேம்பாலம் அருகிலும் கிளைகள் தொடங்கி உள்ளனர். குறைந்த விலை நிறைவான சுவை. நான் இப்போதும் அவர்கள் கடைகளில் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறேன்.

Anonymous said...

மைக்கேல்ஸ்...நன்றி தி.தமிழ் இளங்கோ...

சுவைத்த உடனேயே மனதில் சென்று ஒட்டிக்கொண்ட நினைவு...

எப்பம்லாம் ஐஸ்கிரீம் சாப்பிடறேனோ அதுல மைக்கேல்ஸ் ஐ ஏனோ தேடுறேன்...

கான்க்ரீட் காடுகள். //


அதான் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சிறு கிராமத்தை இருப்பிடமாய் கொள்வது
எனக்கு பிடித்திருக்கிறது நண்பரே...