நேற்று அனைவரும் 2008 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள். ரசுல் பூக்குட்டி "ஓம்" அன்று முழங்கியதும், நம்மவர் ரெஹ்மான் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தன்னடக்கத்துடன் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பின் சேர்த்தது: பதிவை முதலில் எழுதிய பொழுது வேறு புகைப்படங்களை சேர்த்திருந்தேன். இப்பொழுது இவ்விரு ஓவியங்களையும் பார்த்த பொழுது பதிவிற்கு பொருத்தமாக இருக்கவே மாற்றி விட்டேன்.

பின் சேர்த்தது: பதிவை முதலில் எழுதிய பொழுது வேறு புகைப்படங்களை சேர்த்திருந்தேன். இப்பொழுது இவ்விரு ஓவியங்களையும் பார்த்த பொழுது பதிவிற்கு பொருத்தமாக இருக்கவே மாற்றி விட்டேன்.
0 Comments:
Post a Comment