பல நாட்களுக்கு பின்னர் மீண்டும் PIT புகைப்பட போட்டிக்காக புகைப்படங்களை நேற்று எடுத்தேன். சரியாக சொன்னால் சுமார் மூன்றாண்டுகளுக்கு பின். அப்பொழுது நான் எடுத்த படம் டாப் 10 ல் தேர்வானது. ஆனால் பரிசு கிடைக்கவில்லை.
இப்பொழுது ஒரு படம் தான் அனுப்ப முடியும். எந்த படத்தை அனுப்புவது என்று தெரியவில்லை.
ஒரு வேளை அனுப்பாமலே கூட இருக்கலாம். படம் எடுப்பது தான் முக்கியம், போட்டியில் பங்கேற்பதோ இல்லை ஜெயிப்பதோ அல்ல.
படங்களை பற்றிய விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.
படம் 1:

படம் 2:

படம் 3:

3 Comments:
புகைப் படங்கள் அபாரம்.யார் வேண்டுமானும் புகைப் படங்கள் எடுக்கும் அளாவிற்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது. ஆனால் தனித் தன்மை மற்றும் கலைத்திறன் வெளிப்படுவது உங்களைப்போன்ற ஒரு சிலரின் புகைப் படங்களில் மட்டுமே.
.....T.N.MURALIDHARAN
I go for the first one!
-Arun
//
புகைப் படங்கள் அபாரம்
//
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி முரளிதரன். தொடர்ந்து வாருங்கள்.
//
I go for the first one!
//
தலைவா! ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க? வருகைக்கு நன்றி.
Post a Comment