இப்போதுதான் விஸ்வரூபம் பார்த்து விட்டு வருகிறேன். இரவு எட்டு மணி சிறப்பு காட்சி. இந்தப் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக என்ன எழவு இருக்கிறது என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்தப் படத்தில் என்ன எழவு இருக்கிறது என்பதே தெரியவில்லை.
எல்லோரும் வாயையும், சூ**யும் பொத்திக் கொண்டு இருந்திருந்தால் ஒரே வாரத்தில் பொட்டிக்குள் சென்று இருக்கும்.
அருமையான களம், நல்ல பட்ஜெட், அட்டகாசமான தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரையும் வைத்து படு சொதப்பலான படம் எடுக்கும் பிரிவில் ஆஸ்கார் ஏதேனும் இருந்தால் அது உலக நாயகனுக்கு நிச்சயம்.
படம் தமிழகத்தில் வெளியாகாததால், படத்தின் கதையெல்லாம் சொல்லி உங்களை இம்சிக்கவில்லை. மன்மதன் அன்பு, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற காவியங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு இப்படத்தை பரிந்துரைக்கிறேன்.
பின்னர் சேர்த்தது:
படத்தில் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா என்று நண்பர் ஒருவர் கேட்டார். நிறைய விஷயம் இருக்கிறது. ஒளிப்பதிவு, சண்டை காட்சிகள், வெடிக்கும் காட்சிகளில் ஒலிப்பதிவு, ஆப்கானிஸ்தான் செட்கள், அவர்களின் உடையலங்காரம், ராஹுல் போஸின் நடிப்பு, நியூ யார்க் கார் சேஸ் காட்சிகள் என்று பல. ஆனால் இவை அனைத்தையும் ஒற்றை ஆளாக இருந்து தூக்கி அடிப்பது, திரைக்கதை. லாஜிக்கலாக பல ஓட்டைகள் மற்றும் பல கேள்விகள் எழுகின்றன. அவை எழாமல் இருக்க திரைக்கதை விறுவிறுப்பாக அமைய வேண்டியது அவசியம். ஆனால் திரைக்கதை இங்கே விறுவிறுப்பு குறைவாக இருப்பதால் எல்லா ஓட்டைகளும் நன்றாக தெரிகின்றன.
கமல் ரசிகர்களுக்கு:
கமல் ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகும் சீன் அட்டகாசம். சரியான மாஸ். கொடுத்த காசு அதற்கு மட்டுமே போதும்.
படத்தை உண்மையிலேயே பார்த்து விட்டீர்களா என்று ஒரு நண்பர் கேட்டார். படத்தின் மையத்தை தொடாததன் காரணம் இன்னும் படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பதே. படத்தின் டிக்கெட்டை கீழே கொடுத்துள்ளேன். தயவு செய்து நான் பார்த்த டிக்கெட் தானா என்று கேட்டு விடாதீர்கள்.

22 Comments:
பல இடங்களிலும் படம் நல்லாருக்குன்னு பதில் வந்துகொண்டிருக்கிறது நண்பரே!
பகிர்வுக்கு ரொம்ப நன்றி. என்னுடைய வலைப்பதிவு பக்கம் வந்ததற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, உங்களை பின்தொடர்கிறேன். நல்ல நல்ல பதிவுகளை எழுதுங்கள், படிக்க காத்திருக்கேன்.
unmaiyakavae padam parthigala ..plese answer
vimarsanam seidhamaikku nandri
surendran
vimarsanam seidhamaikku nandri
surendran
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி semmalai akash, rajesh, விழித்துக்கொள் மற்றும் Malligai.
@rajesh,
உங்கள் கேள்விக்கு பதிலாக படத்தின் டிக்கெட்டை பதிவில் செர்த்துள்ளேன்.
@Malligai,
சென்டர்வில் திரை அரங்கில் பார்த்தீர்களா? படத்தின் டைட்டிலை செல் போனில் படம் பிடித்தது நீங்களா?
All the kamal fans I know are saying this movie is just awesome!!! But you are writing a bad review like this???... And comparing this movie with mumbai xpress and mandmandhan ambu and all?? Beats me, SP!
Undoubtedly the movie is a great treat for Kamal fans. Every department had taut it out and every frame has Kamal’s hard work stamped on it. Making of the film is amazing. But making alone cannot strap the viewers to the seat. Screenplay sobs a lot. It is not a racy thriller. In fact it is hardly a thriller.
There are so many logical loop holes eminent, which of them if asked or discussed will become spoilers to the review.
Five of us, friends, with varying tastes watched the film. And all of us were yawning. When the movie ended only one person from the audience clapped.
Whether Viswaroopam is hit or not, my post about it (referring your review) has got so many hits...:)
Thanks though...
தமிழ் படத்திற்கு...15 dollars---ஆ.
நான் ஏதோ 5 டாலர் இருக்கும் அப்டின்னு நினைத்தேன். Prometheus...IMAX - ல் பெரிய நகரத்தில் 17 dollars தான்!
இப்ப வரும் இளைஞர்கள் நல்லாவே சிலவு செய்கிறார்கள்.
நான் அவையெல்லாம் அறிந்தவன் தான். இந்தியாவுடன் ஒப்பீடு செய்யவில்லை.
அமெரிக்காவில், இதே விஸ்வரூபத்தை Prometheus படம் மாதிரி எடுத்து IMAX - ல் காட்டினால் நீங்கள் வசிக்கும் நகரத்தில் 15 டாலர்களுக்கு சரி. நான் சொல்வது இந்த ஒப்பீடு தான்.
இது எனக்கு ஒன்றைத்தான் ஞாப்கபப் படுத்திர்கிறது. 90 களில் இலங்கைத் தமிழர்கள் கனடாவில் இதே மாதிரி தமிழ் பட்ங்களுக்கு காசை அள்ளி வீசினார்கள். ஒரு முறை டொரோண்டோ நகரில் ஜெர்ராட தெருவில் ஒரு தமிழ் படம் காட்டும் சினிமா கொட்டகையைப் பார்த்து பயந்து விட்டேன். படு திராபை. ஓடி வந்துவிட்டேன். அதை நடத்துவதும் நம் ஆட்கள் தான்; நல்ல காசு. தமிழ் சினிமா இந்தியாவில் மட்டும் தான் பார்ப்பேன்.
---
[[@நம்பள்கி, நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? இந்தியாவிலேயே நகரத்தில் முதல் நாள் ஐந்து அமெரிக்க டாலர்களுக்கு ஒரு பெரிய நடிகரின் படத்தை பார்க்க முடியாது]]
விமர்சனம் எழுதணும் என்டா படத்தை பாத்திட்டு எழுதணும் கண்ட படி எழுத கூடாது .
கமல் சொன்னது உண்மை தான் விஸ்பரூபம் பாக்கணும் என்ட உலக அறிவு வேணும்.
விமர்சனம் எழுதணும் என்டா படத்தை பாத்திட்டு எழுதணும் கண்ட படி எழுத கூடாது .
கமல் சொன்னது உண்மை தான் விஸ்பரூபம் பாக்கணும் என்ட உலக அறிவு வேணும்.
நீங்கள் சொல்வது விளங்கவில்லை கௌதமன். நான் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதிவிட்டேன் என்று சொல்கிறீர்களா? இல்லை எனக்கு உலக அறிவு இல்லை என்று சொல்கிறீர்களா?
Hi Sathyapriyan..
Your writings are good. Regular reader to your blog. I also watched the movie at centerville on saturday afternoon. Happy on seeing the ticket image :)
Take Care.
Siva.
வாங்க சிவா. நீங்களும் வெர்ஜீனியாவா? நான் வியாழன் மாலையும், சனிக்கிழமையும் பார்த்தேன். இன்று மாலைக் காட்சி போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். துணை யாரும் கிடைக்கவில்லை.
Actually I Love to Join for this Movie.. But Nammakku Office Mudiyaradhae 7-8 pm only..
Veettula Aalu illana nenaichae neradhula kilamburingaa.. Enjoy :)
ஆஹா! ஏழு எட்டு மணி வரைக்கும் வேலையா........... இப்பொவே கண்ண கட்டுதே......
இனிக்கு போற ஐடியா மொதல்ல இல்ல. ஆனா 5$ ப்ரொமோ டிக்கெட் போட்ருக்கான்......... நிறைய ஃப்ரென்ட்ஸ் கேட்டேன் யாரும் வரலை..... தனியா போவேன்னு நினைக்கிறேன்......
Singham Single dhan pogum... Neenga adha Prove pannidingaa..
உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!
//
Jesslya Jessly said...
உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!
//
Oye Genius,
Enlighten me with the answers to the following questions? If not at least give me back my $15.
1.கமல் ஏன் ஆப்கான் போகிறார்?
2.அமெரிக்க கைதிகளை விடுவிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர்கள் நேட்டோ படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட அவர் அங்கு இருக்கிறாரே?
3.ஒசாமாவை பிடிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர் ஆப்கானை விட்டு வெளிவந்து அமெரிக்காவில் இருக்கும் போது தானே ஒசாமா கொல்லப்படுகிறான்.
4.கமல் ஏன் அமெரிக்க படையினருக்கு ஆப்கானில் இருந்து தகவல்களை அனுப்புகிறார்?
5.ஆப்கானில் எதிரிகளின் நடுவில் இருக்கும் போது அமெரிக்கர்களுக்கு தகவலகளை அளித்த கமல், நியூயார்க்கில் இருக்கும் போது ஏன் அளிக்காமல் தானே ஆபத்தை தடுக்க முயல்கிறார்?
6.நியூயார்க் போன்ற நகரத்தில் நியூக்ளியர் வெப்பன் டெட்டொனேட் செய்யப் படும் நேரத்தில் இப்படித்தான் மொக்கை தனமாக FBI நடந்து கொள்ளுமா?
7.தனது விமானம் டேக் ஆஃப் ஆகும் நேரத்தில் எந்த மாக்கானாவது அதே நகரில் நியூக்ளியர் வெப்பனை டெட்டொனேட் செய்வானா?
8.நூற்றுக்கணக்கான ஜிஹாதிகள் நியூயார்க் நகரத்தில் ஊடுருவியது கமலுக்கு தெரிந்திருக்கும் போது அது FBI க்கு தெரியாமல் போனது எப்படி?
9.ஆண்ட்ரியா படத்தில் என்ன செய்கிறார், கமல் புகழ் பாடுவதை தவிர?
Last but not the least,
10.கமல் உளவாளிf என்பது ஓமருக்கு எப்படி தெரிந்தது?
பதிவை விட கடைசி கமெண்ட் ல படத்தை,துவைத்து தொங்கவிட்டிருகிறீர்கள்:) but ஒரு விஷயம். எனக்கு மும்பை எக்ஸ்பிரஸ் பிடிக்கும். அதில பிடிச்ச விஷயம், ஒவ்வொரு டைலாக்கும் ஹுமர்! என்ன ஒன்று புரிந்து சிரிக்கும் முன்னரே நாலு காமெடி போய்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்:)ஓகே. I agree. நீங்க நேர்மையா விமர்சனம் செய்திருக்கீங்க.
----
view post என பார்க்கும் போது left side ல new post என தொடங்குகிறது இல்லையா , அதற்கு கீழ் lay out எனும் option னை கிளிக் பண்ணி, add a gadget க்ளிக் பண்ணுங்க follower button இருக்கும். உங்கள் பதிவுகளை மற்றவர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவேண்டும் இல்லையா? அதற்காக தான் சொல்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு தெரிந்த விசயத்தை நான் அதிகப்ரசங்கி தனமாய் சொல்லியிருந்தால், pardon me:) # டீச்சர் புத்தி
Post a Comment