எப்பொழுதும் ஆண்டின் கடைசி நாளில் தான் பின்னோட்டங்களை போடுவது என் வழக்கம். இம்முறை சிறிது முன்னதாகவே.
முந்தைய பின்னோட்டங்களை காண கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லவும்.
2010 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்
2009 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்
டாப் ஐந்து கமர்ஷியல் படங்கள்:
1. மங்காத்தா
2. வேலாயுதம்
3. கோ
4. ஏழாம் அறிவு
5. காஞ்சனா
டாப் ஐந்து வித்தியாசமான படங்கள்:
1. ஆடுகளம்
2. எங்கேயும் எப்போதும்
3. ஆரண்ய காண்டம்
4. தெய்வத் திருமகள்
5. மயக்கம் என்ன?
டாப் ஐந்து தழுவிய படங்கள்:
1. காவலன்
2. சிறுத்தை
3. ஒஸ்தி
4. முரண்
5. வானம்
டாப் ஐந்து எனக்குப் பிடித்த ஆனால் ஊத்திக் கொண்ட படங்கள்:
1. ரௌத்திரம்
2. யுத்தம் செய்
3. தூங்கா நகரம்
4. 180
5. சதுரங்கம்
டாப் ஐந்து ஏமாற்றங்கள்:
1. அவன் இவன்
2. நடுநிசி நாய்கள்
3. வெடி
4. வேங்கை
5. பயணம்
டாப் ஐந்து மொக்கை படங்கள்:
1. மாப்பிள்ளை
2. எங்கேயும் காதல்
3. யுவன் யுவதி
4. ராஜ பாட்டை
5. வந்தான் வென்றான்
இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட்கள்:
1. குள்ள நரி கூட்டம்
2. மௌனகுரு
இந்த ஆண்டின் வருத்தமளிக்கும் தோல்வி:
அழகர் சாமியின் குதிரை
எனது மனம் கவர்ந்த படம்:
எங்கேயும் எப்போதும்
5 Comments:
nandru sonneer nanbare
nandru sonneer nanbare nandru
"Vaagai Sooda Vaa" should be there in any of one list
Almost similar thoughts for me too...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Unknown, கனவு கிராமம் மற்றும் மோகன் குமார். தொடர்ந்து வாருங்கள்.
@கனவு கிராமம்,
வாகை சூட வா எனக்கு பிடித்த ஆனால் ஊத்திக் கொண்ட படங்களிலோ இல்லை வித்தியாசமான படங்கள் வரிசையிலோ இடம் பெற வேண்டிய படம் தான். ஆனால் நான் பட்டியலிட்ட படங்கள் எனது மனதளவில் வாகை சூட வா படத்தினை விட முன்னிலையில் இருந்தன. அதனால் விட்டு விட்டேன்.
Post a Comment