இன்றைய குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இனி வரப்போகும் குண்டு வெடிப்புகளில் இறக்கப் போகிறவர்களுக்கும் எனது அஞ்சலிகள்.
2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ. http://sathyapriyan.blogspot.com/2011/07/blog-post.html அதையே மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் வெட்கமே இல்லாமல் பிரதமரும், உள்துறை அமைச்சரும் 'தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று மீண்டும் மீண்டும் கூறும் போது ஒரே பதிவை மீண்டும் மீண்டும் பதிய நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்.
மீண்டும் ஒரு முறை இது போன்ற பதிவை யாரும் பதியவே கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

9 Comments:
அப்பாவிகளை தூக்கிலிட தெரிந்தவர்களுக்கு பயங்கரவாதிகளை பிடிக்க தெரிவதில்லை. இதில் வல்லரசுக் கனவு வேறு, என்று தான் இந்த குண்டு வெடிப்புக்கள் எல்லாம் ஓயுமோ ... ! என்ன சொல்வது என்று தெரியவில்லை. சாகின்றவன் சாமான்யனாக இருக்கும் வரை அதிகாரவர்க்கத்துக்கு இதில் ஒரு பிரச்சனையும் இல்லை. :(
Hmm! :-(
you tell a solution. :)
you tell a solution
All Indians pay tax first---"THE" first step in the right direction!
@guru nathan,
WTF, a happy smiley while commenting on a condolence post. It’s awfully uncouth.
வருகை தந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
//
இக்பால் செல்வன் said...
அப்பாவிகளை தூக்கிலிட தெரிந்தவர்களுக்கு பயங்கரவாதிகளை பிடிக்க தெரிவதில்லை.
//
அஃப்ஸல் குரு அப்பாவி என்று நான் நம்பவில்லை. உங்கள் மற்ற அனைத்து கருத்துக்களுடனும் ஒத்து போகிறேன். நன்றி.
//
guru nathan said...
you tell a solution. :)
//
நான் என்ன சொல்வது, குரு நாதன்? முதலில் உங்கள் ஸ்மைலி தட்டச்சு பிழையால் போடப்பட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதியுள்ள ஹைதை குண்டு வெடிப்பு பதிவிலும் ஸ்மைலி ஒன்று போட்டிருக்கிறீர்கள்.
20 அப்பாவிகள் குண்டு வைத்து கொல்லப்பட்ட பதிவில் ஸ்மைலி, அஃப்ஸல் குரு தூக்கில் தொங்கவிடப்பட்ட பதிவில் ஒப்பாரி என்று உங்களை போலவே இந்தியாவின் நூறு கோடி மக்களும் இருந்து விட்டால் ஒரு தொல்லையும் இல்லை.
மிகவும் வருத்தத்துகுரியது.. :(
சிறுகதை படிப்பீர்கள் அல்லவா.?என் பதிவில் ஒரு சிறுகதை.(?)on contemporary topic. வாருங்களேன்.
Post a Comment