Wednesday, August 15, 2007


இந்தியாவின் வயது அறுபது!!!


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் இந்தியப் போர்களைப் பற்றிய எனது தொடர் பதிவுகளை நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.


1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

2 Comments:

CVR said...

வாங்க தல!!
இது மாதிரி அப்பப்போ தலய காமிச்சீங்கனா நல்லா இருக்கும்!! :-)

Unknown said...

hi satya?

No post? lng time?